ஐக்கிய மக்கள் கூட்டணியாகவே மனோ, திகா, ராதா போட்டி

உள்ளாட்சிமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்தே தமிழ் முற்போக்கு கூட்டணி போட்டியிடும்.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், கூட்டணியின் பிரதி தலைவருமான பழனி திகாம்பரம் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

 

Related Articles

Latest Articles