குட்டி தேர்தலில் அரவிந்தகுமார் தனிவழி! நுவரெலியா, பதுளையில் ‘கார்’ சின்னத்தில் போட்டி!!

கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி, உள்ளாட்சிமன்ற தேர்தலில் தனித்து களமிறங்கவுள்ளது.

இதன்படி நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் தமது கட்சி ‘கார்’ சின்னத்தில் போட்டியிடும் என்று முன்னணியின் தலைவர் அ. அரவிந்தகுமார் தெரிவித்தார்.

” மலையக மக்களுக்கான உரிமை அரசியல் மற்றும் அபிவிருத்தி வேலைத்திட்டம் என்பவற்றை சமாந்தரமாக முன்னெடுத்து – சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதே எமது நோக்கம். அதேபோல கல்வி புரட்சிமூலமும் முன்னோக்கி பயணிக்கலாம்.

கல்வி இராஜாங்க அமைச்சராக குறுகில காலப்பகுதிக்குள் பல திட்டங்களை முன்னெடுத்துள்ளேன். எதிர்காலத்திலும் முன்னெடுப்பேன். உள்ளாட்சி தேர்தலில் மக்கள் ஆணை வழங்குவார்கள். அவ்வாறு வழங்கினால் அது எமது பேரம் பேசும் சக்தியை வலுப்படுத்தும். மலையகத்தில் தனித்து போட்டியிடும் பிரதான கட்சி எமது கட்சிதான்.” – எனவும் அரவிந்தகுமார் குறிப்பிட்டார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles