மாத்தளையில் தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்தது இ.தொ.கா

உள்ளூராட்சிமன்ற தேர்தலில் மாத்தளை
மாவட்டத்தில் 5 பிரதேச சபையில் போட்டியிடும் இ.தொ.காவின் வேட்பாளர்களுக்கு ஆதரவுக்கோரி இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான் இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.

இ.தொ.காவின் சிரேஷ்ட உறுப்பினர் மதியுகராஜா,சிவஞானம்,மாத்தளை மாநகர சபை முதல்வர் மேயர் பிரகாஷ், அம்பாங்கங்க பிரதேச சபை தலைவர் யோகராஜா உட்பட இ.தொ.காவின் முக்கிய உறுப்பினர்களும் வேட்பாளர்களும் ஆதரவாளர்களும் இந்த பிரசாரத்தில் கலந்துக்கொண்டனர்.

மாத்தளை முத்துமாரியம்மன் ஆலயத்தில் விசேட வழிபாடுகளிலும் ஈடுபட்டனர்.

இந்த பிரசாரத்தின் போது இ.தொ.காவிற்கு மக்கள் அமோக வரவேற்பு அளித்தனர்.

Related Articles

Latest Articles