நாடாளுமன்றத்தை உடன் கூட்டவும் – பிரதமருக்கு பறந்த கடிதம்

நாடாளுமன்றத்தை உடன் கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கு, சுதந்திர மக்கள் கூட்டணி இன்று கடிதம் அனுப்பியுள்ளது.

சுதந்திர மக்கள் கூட்டணியின் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்த கடிதத்தில் கையொப்பம் இட்டுள்ளனர்.

கடிதத்தின் பிரதி சபாநாயகர் மற்றும் அனைத்து எம்.பிக்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles