தென்மாகாண முன்னாள் முதல்வர் கைது!

தெற்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சான் விஜயலால் டி சில்வா கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டில் பொதுப் பணத்தை தவறாகப் பயன்படுத்தியதாக எழுந்த புகார்களின் அடிப்படையில் லஞ்ச ஊழல் ஆணையம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

அவரை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

Related Articles

Latest Articles