2023 ஐபிஎல் அட்டவணை வெளியீடு

2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிக்கான அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

மார்ச் 31ம் திகதி முதல் மே 28ம் திகதி வரை போட்டி நடைபெறுகிறது. முதல் ஆட்டத்தில் சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதுகிறது.

இந்த சீசனில் மொத்தம் 12 மைதானங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன. மொத்தம் 70 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. லீக் ஆட்டங்கள் மே 21ம் திகதி நிறைவடைகின்றன. இறுதிப்போட்டி மே 28ம் திகதி அகமதாபாத்தில் நடைபெறும்.

Related Articles

Latest Articles