தாவலுக்கு தயாராகும் சஜித் அணி எம்.பிக்கள் – ஹரின் தகவல்

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் இன்னும் இரு வாரங்களில் பாரியதொரு கூட்டணி அமைக்கப்படும் என்று அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் இக்கூட்டணியில் இணைவார்கள் எனவும் அவர் தகவல் வெளியிட்டார்.

Related Articles

Latest Articles