உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதி நாளை அறிவிக்கப்படும்?

தேர்தலுக்கு பணம் வழங்குவது தொடர்பாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால், அதை எப்படி நடத்துவது என்பது குறித்து நிதி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட தரப்பினருக்கு நாளை (07) அறிவிக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதேசமயம் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதியும் நாளை (07) அறிவிக்கப்படும்.

Related Articles

Latest Articles