தேர்தல் மீண்டும் ஒத்திவைப்பு? நாளை வெளியாகும் அறிவிப்பு

உள்ளுராட்சித் தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நடத்த முடியுமா? இல்லையா? என்பது குறித்து இறுதி தீர்மானத்தை எட்டுவதற்காக நாளை கூடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

இதற்காக சகல அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles