இரத்தினபுரி, நிரிஎல்ல பகுதியில் 25 வயதுடைய பட்டதாரி யுவதியொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இன்று காலை தொழில் நிமித்தம் வீட்டிலிருந்து சென்ற அவர், பாலமொன்றுக்கு அடியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த யுவதி படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
விசாரணைகள் தொடர்கின்றன.
