எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் ஆனந்த பாலித வெளியிட்ட கருத்து

எரிபொருள் விலைகளைக் குறைந்தது 120 ரூபாவினால் குறைக்க முடியும் என ஐக்கிய மக்கள் சக்தி உடன் இணைந்த தொழிற்சங்க கூட்டணி ஒருங்கிணைப்பாளரும் பேச்சாளருமான ஆனந்த பாலித தெரிவித்தார்.

ஒக்டேன் 95 வகை பெற்றோல் லீற்றரின் சில்லறை விலை குறைந்தது 125 ரூபாவால் குறைக்கப்படலாம் என அவர் தெரிவித்தார்.

டொலருக்கு நிகராக இலங்கை ரூபாய் வலுப்பெற்று வருவதால், அரசாங்கத்தால் இந்த நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என்றார்.

Related Articles

Latest Articles