மீண்டும் பஸ் கட்டணங்கள் திருத்தப்படும்

எதிர்வரும் ஜூலை மாதம் மீண்டும் பஸ் கட்டணங்கள் திருத்தப்படும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பஸ் கட்டணங்கள் அடிக்கடி நிறுத்தப்படுவதால் மக்களின் நிலை குழப்பத்தில் காணப்படுகிறது.

இதன்போது உதிரிப்பாகங்களின் விலைகளை குறைக்கும் பட்சத்தில், அதன் நன்மையை பயணிகளுக்கு வழங்க முடியும் என சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles