பொலன்னறுவை பொது வைத்தியசாலையிலிருந்து நீண்டகாலமாக ஒட்சிசன் சிலிண்டர்களை திருடி விற்பனை செய்யும் பாரிய மோசடியில் ஈடுபட்டு வந்த வைத்தியசாலை ஊழியர் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், பொலன்னறுவை குற்றப் புலனாய்வுப் பிரிவின்
எட்டு பேருக்கு தொற்று கண்டுபிடிப்புஅதிகாரிகள் மேற்கொண்ட நீண்ட விசாரணையின் பின்னர், சந்தேகநபர்கள் அறுவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
