குருணாகல் மாவட்டத்தின் குளியாப்பிட்டிய, பன்னல, கிரிஉல்ல, நாரம்மல, தும்மலசூரிய ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மறு அறிவித்தல் வரை இந்த ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும் என இராணுவத் தளபதி மேஜரல் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.