பொலிஸ் கட்டுப்பாட்டில் இருந்த போது உயிரிழந்த பதுளையை சேர்ந்த இளம் தாய் ராஐகுமாரியின் மரணத்துக்கு நீதி கோரியும், இதற்கு காரணமானவர்களுக்கு தண்டனை வழங்குமாறு வலியுறுத்தியும் புசல்லாவையில் இன்று போராட்டம் நடத்தப்பட்டது.

சி 190 சட்டத்தை அரசு உடனடியாக அமுல்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

புசல்லாவை, இரட்டபாதை நகரில் முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டத்தில் புசல்லாவ கிராம அபிவிருத்தி பெண்கள் மற்றும் ஏனையோர்களும் கலந்துக்கொண்டனர்.
புசல்லாவ பவன்










