நாட்டின் பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய மற்றும் புலத்சிங்கள பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கேகாலை மாவட்டத்தின் வரகாபொல, இரத்தினபுரி மாவட்டத்தின் குருவிட்ட, இரத்தினபுரி மற்றும் அஹெலியகொட ஆகிய பிரதேசங்களுக்கு மண்சரிவு சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

Latest Articles