மெக்சிகோ தேவாலய விபத்து – உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

மெக்சிகோவில் தேவாலய சுவர் இடிந்து விழுந்ததில் பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.

மெக்சிகோவின் டாம்பிகோ துறைமுகத்திற்கு அருகிலுள்ள வளைகுடா கடற்கரையில் ஒரு நகரத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இங்குள்ள தேவாலயத்தில் பிரார்த்தனை கூட்டத்தின் போது மேற்கூரை இடிந்து விழுந்தது.

இந்த சம்பவத்தில் குறைந்தது 11 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles