நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்க முயற்சியா? ஐ.தே.க விடுத்துள்ள அறிவிப்பு

” நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கான முயற்சி தற்போது முன்னெடுக்கப்படவில்லை. அடுத்த ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்வதற்கு நாம் தயார்.” – என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார அறிவித்துள்ளார்.

நிறைவேற்று ஜனாதிபதி ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக எதிரணிகள் வெளியிடும் தகவல்கள் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டும் என்பது எமது கட்சியின் நிலைப்பாடாகும். அதனை நீக்குவது தொடர்பில் சட்டமூலம் எதுவும் தற்போது தயாரிக்கப்படவில்லை. தேர்தலை எதிர்கொள்ள நாம் தயார். தேசிய தலைவராக ரணில் விக்கிரமசிங்க போட்டியிடுவார். வெற்றியும் பெறுவார்.” – எனவும் ரங்கே பண்டார குறிப்பிட்டார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles