பாடசாலை மாணவிகளுக்கு அடுத்தவருடம் முதல் இலவச சுகாதார நாப்கின்!

பாடசாலை மாணவிகளுள் சுகாதார நாப்கின் (Sanitary towels) தேவைப்படுவோருக்கு அதனை இலவசமாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

முதற்கட்டமாக 3 லட்சம் மாணவிகளுக்கு அடுத்தவருடம் முதல் சுகாதார நாப்கின்கள் வழங்கப்படும் எனவும், அதன்பின்னர் இந்த எண்ணிக்கை கட்டம் கட்டமாக அதிகரிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

தரம் 6 இற்கு மேல் 12 லட்சம் மாணவிகள் கல்வி பயில்கின்றனர். அவர்களில் 10 லட்சம் பேருக்கு சுகாதார நாப்கின் தேவைப்படலாம். முதற்கட்டமாக சிஎஸ்ஆர் திட்டத்தின்கீழ் 3 லட்சம் மாணவிகளுக்கு வழங்கப்படும். இதில் கிராமிய பகுதிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். எதிர்காலத்தில் அரச நிதியும் பயன்படுத்தப்படும்.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles