சீரற்ற காலநிலை – மன்னாரில் 2,245 பேர் பாதிப்பு!

சீரற்ற காலநிலையால் மன்னார் மாவட்டத்தில் 632 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 245 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

168 குடும்பங்களைச் சேர்ந்த 545 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

அத்துடன், சீரற்ற காலநிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் ஆயிரத்து 626 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles