மடூல்சீமை – றோபேரி தோட்டத்தை சேர்ந்த சிறுவனை காணவில்லை…!

மடுல்சீமை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட றோபேரி தோட்டத்தில் வசித்த சிறுவன் ஒருவர், 16 ஆம் திகதி முதல் காணாமல்போயுள்ளார் என குறித்த சிறுவனின் தாயாரினால் மடுல்சிமை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டு செய்யப்பட்டுள்ளதாக மடுல்சிமை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சிறுவன் மடுல்சிமை றோபேரி தோட்டத்தில் 19 வது லயன் குடியிருப்பில் தனது பாட்டியுடன் வசித்து வந்த விஜேகாந்த் சசிதரன் என பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 16 ம் திகதி குறித்த சிறுவன் அறநெறி பாடசாலைக்கு சென்று வீடு திரும்பவில்லை எனவும் இதுவரை சிறுவன் தொடர்பில் எதுவித தகவல்களும் கிடைக்கப் பெறவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

எனவே கீழே உள்ள புகைப்படத்தில் காணும் சிறுவன் பற்றிய தகவல் தெரிந்தால் அல்லது எங்கேனும் கண்டால் கீழ் காணும் தொலைபேசி இலக்கத்திற்கு அறிய தருமாறு மடுல்சிமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்.பீ. திஸாநாயக்க தெரிவித்தார்.

தொலைபேசி இலக்கங்கள்

0718591514
0757845006
0552263822

ராமு தனராஜா

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles