A/L பரீட்சை குறித்து இன்று வெளியான விசேட அறிவிப்பு

2023 ஆண்டுக்கான க.பொ.த. உயர்தர பரீட்சை நடைபெறும் உறுதியான காலப்பகுதி தொடர்பான அறிவித்தல் பரீட்சைகள் திணைக்களத்தால் அடுத்தவாரம் அறிவிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று (21) உரையாற்றுகையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

பரீட்சைக்கு  தயாராவதற்கு போதிய கால அவகாசம் இன்மையால்   மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாகவும், பாடசாலை நேர அட்டவணைக்கு பாதகம் ஏற்படாத வகையில் பரீட்சை திகதியை மீளாய்வு செய்யுமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. 

மக்கள் பிரதிநிதிகளும் இது தொடர்பில் கோரிக்கை விடுத்திருந்தனர். எனவே, இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு,  புதிய திகதி விவரம் அடுத்தவாரம் அறிவிக்கப்படவுள்ளது . மாணவர்களுக்கு அநீதி ஏற்படாத வகையில் திகதி நிர்ணயிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles