Home Authors Posts by Editor 2

Editor 2

Editor 2
16165 POSTS 0 COMMENTS

சினிமா

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...

இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

0
மறைந்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்,...

செய்தி

தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யுடன் இலங்கைத் துணைத் தூதுவர் சந்திப்பு

0
தமிழக முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்யை , தென்னிந்தியாவுக்கான இலங்கைத் துணைத் தூதுவர் டாக்டர் கணேசநாதன் கதீஸ்வரன் இன்று நேரில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். சென்னையிலுள்ள தமிழக அரசுத் தலைமைச் செயலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இதன்போது...

கண்டி வைத்தியசாலை குறித்து அமைச்சரவையில் எடுக்கப்பட்டுள்ள முடிவு

0
2021 ஆம் ஆண்டில் கொவிட் - 19 தொற்றுப் பரவிய காலத்தில் 1.2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (ஏறத்தாழ 236 மில்லியன் ரூபாய்கள்) மதிப்பீட்டுச் செலவில் கண்டி தேசிய மருத்துவமனையின் 50 எதிர்மய...

அயர்லாந்து தந்த அதிர்ச்சி வைத்தியம்: இங்கிலாந்தை வீழ்த்தி மீண்டெழுமா இந்தியா?

0
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது T-20 கிரிக்கெட் போட்டி இன்று(01) நடைபெறவுள்ளது. ரிவர்​சைடு Riverside Stadium மைதானத்​தில் இந்திய நேரப்படி இன்று இரவு 10 மணிக்கு போட்டி ஆரம்பமாகும். ஸ்​ரேயஸ் ஐயர் தலை​மையி​லான இந்திய...