தமிழக முதல்வர் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22-க்கு முன்பாக, ஜூன் 19 அல்லது 20-ஆம் திகதி 'ஜனநாயகன்' திரைப்படம் , திரையிடப்படக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.
அரசியலுக்கு வருவதற்கு முன்னர் விஜய் நடித்த, கடைசி...
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
" இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின்...
இலங்கையின் ஈட்டி எறிதல் வீரரான 23 வயது ருமேஷ் தரங்க, உலக தடகள சம்மேளனம் (World Athletics) வெளியிட்டுள்ள புதிய உலகத் தரவரிசையில் 2ஆம் இடத்திற்கு முன்னேறி வரலாற்றுச் சாதனைப் படைத்துள்ளார்.
இலங்கை தடகள...
கொட்டகலை நகரில் இன்று நடைபெற்ற திருமண வைபமொன்றின்போது திருமண மண்டபத்தில் ஏற்பட்ட கைகலப்பு சம்பவம் நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் சிலர் கைது...
ஈரானுடனான இடைக்கால உடன்படிக்கை இறுதியானது அல்ல என்றும், அது தமக்குத் திருப்தி அளிக்கவில்லை என்றாலோ அல்லது ஈரான் முறையாக நடந்து கொள்ளவில்லை என்றாலோ மீண்டும் அந்நாட்டின் மீது குண்டுவீச்சுத் தாக்குதல்களைத் தொடங்க தயங்கப்போவதில்லை...