Home Authors Posts by Malai magan

Malai magan

Malai magan
18332 POSTS 0 COMMENTS

சினிமா

தஞ்சாவூறு மண்ணெடுத்து பாடல்மூலம் உச்சம் தொட்ட பாடகர் காலமானார்

0
தமிழ் திரைப்பட இசை உலகில் இன்றும் அழியாத பாடல்களை பாடிய பின்னணி பாடகர் ஆர்.கிருஷ்ணராஜ் (72) இன்று (22) காலமானார். சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வந்த அவர் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். காதல் கோட்டை...

தமிழக எழுச்சிக் கழகம்: அரசியலில் களமிறங்குவாரா தனுஷ்?

0
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், அரசியலில் களமிறங்கத் தயாராகி வருவதாக வெளியாகும் தகவல்கள் தமிழக அரசியல் வட்டாரத்திலும், சமூக வலைத்தளங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில், அரசியல் கட்சி தொடங்குவது தொடர்பாக ஆலோசனைகளை...

தேவா குடும்பத்தில் அடுத்த சோகம்: நடிகர் கார்த்திக் சபேஷ் காலமானார்

0
மறைந்த இசையமைப்பாளர் சபேஷின் மகனும், நடிகருமான கார்த்திக் சபேஷ் (37), உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். அண்மையில் மறைந்த இசையமைப்பாளர் தேவா, இவரது பெரியப்பா ஆவார். ‘டம்’, ‘வல்லவன்’, ‘பட்டத்து யானை’, ‘குளிர் 100’...

செய்தி

‘முயற்சி திரு​வினையாக்​கும்’ என்ற வள்​ளுவன் வாக்கு்ப்படி, இந்தியா உத்தராகண்ட் மாநிலத்தை சேர்ந்த ரவி தம்டா என்ற இளைஞர், எந்தவித முறை​யான பொறி​யியல் படிப்​பும் இல்​லாமல், இணை​யத்​தையும் தனது சொந்த அனுபவத்​தையும் பயன்​படுத்தி பறக்​கும் காரின் முன்​மாதி​ரியை உரு​வாக்கி சாதனை படைத்துள்ளார்.

இன்ஜினியரிங் படிக்காமலேயே பறக்கும் கார் உருவாக்கி அசத்திய இளைஞர்

0
‘முயற்சி திரு​வினையாக்​கும்’ என்ற வள்​ளுவன் வாக்கு்ப்படி, இந்தியா உத்தராகண்ட் மாநிலத்தை சேர்ந்த ரவி தம்டா என்ற இளைஞர், எந்தவித முறை​யான பொறி​யியல் படிப்​பும் இல்​லாமல், இணை​யத்​தையும் தனது சொந்த அனுபவத்​தையும் பயன்​படுத்தி பறக்​கும்...

அமெரிக்க போர்க் கப்பல்களை குறிவைக்கும் ஈரான்: மீண்டும் போர் வெடிக்கும் அபாயம்!

0
ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ள நிலையில், அமெரிக்கப் போர்க்கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தத் தயாராக இருப்பதாக ஈரானிய ஆயுதப்...

அரைச்சதமடித்த நாமல்: சிறையில் 50 நாட்கள்!

0
நாட்டின் பொருளாதாரச் சுமையைக் குறைக்கவும், கலாசார மரபுரிமைகளைப் பாதுகாக்கவும் தனது சிறைவாசம் உதவுமெனில், 50 நாட்கள் மட்டுமன்றி 500 நாட்கள்கூட சிறையில் இருக்கத் தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்...