லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாமஸ்டன் , ரட்னகிரிய தோட்டத்தில் குளவிக்கொட்டுக்கு இலக்காக இன்று (31) தோட்டத் தொழிலாளியொருவர் உயிரிழந்துள்ளார்.
குளவிக்கொட்டுக்கு இலக்கான மேலும் 12 பேர் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
லிந்துலை, லிப்பகலை தோட்டத்தைச் சேர்ந்த...