நுவரெலியா, ஹைபோரஸ்ட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெரிகோல்ட் பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் ஐவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தக் கைது நடவடிக்கை நேற்று (04.11.2026) ஹைபோரஸ்ட் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் மாத்தறை பகுதியையும்,...