Home Authors Posts by Malai magan

Malai magan

Malai magan
17796 POSTS 0 COMMENTS

சினிமா

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

செய்தி

ஈரான் போரால் அமெரிக்காவிற்கு 3,800 கோடி டாலர் இழப்பு : பொருளாதார நெருக்கடியில் டிரம்ப் அரசு?

0
ஈரான் போர் அமெரிக்காவிற்கு $38 பில்லியன் செலவை ஏற்படுத்தியுள்ளது: இது அமெரிக்க பொருளாதாரம் மற்றும் அரசியலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது? எரிபொருள் விலை உயர்வு மற்றும் ஈரான் போரில் அமெரிக்காவிற்கு ஏற்பட்டுள்ள மூலோபாய பின்னடைவுகள்,...

“22 நிறைவேறினால் ஜனநாயகத்தின் மரண பயணம் ஆரம்பமாகும்”

0
"நாட்டில் அரசாங்க பயங்கரவாதத்தைத் தோற்றுவிப்பதற்குத் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முற்படுகிறதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது" என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட...

போர்க் குற்றச்சாட்டு: கொசோவோ முன்னாள் ஜனாதிபதிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை

0
தென்கிழக்கு ஐரோப்பிய நாடான கொசோவோவின் முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சிக்கு (Hashim Thaci), போர்க் குற்றங்களுக்காக குற்றவாளியாகக் காணப்பட்டதை அடுத்து 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 1990களில் செர்பியாவுக்கு எதிராக கொசோவோ மேற்கொண்ட...