Home Authors Posts by R Sanath

R Sanath

R Sanath
16864 POSTS 0 COMMENTS

சினிமா

ஜனநாயகன் வெற்றி பெற ரசிகர்கள் மண்சோறு சாப்பிட்டு பிரார்த்தனை

0
பல்வேறு தடைகள் மற்றும் சவால்களுக்கு மத்தியில் திரைக்கு வந்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும் என ஆசிவேண்டி, தமிழ்நாடு சிதம்பரம் பகுதியிலுள்ள நடிகர் விஜய்யின் ரசிகர்கள் நேற்று கோயிலில்...

இலங்கை சினிமாவுக்கு சர்வதேசப் பரிமாணம்: ‘க்ரே’ திரைப்படத்தில் இணையும் வருண் திவாரி

0
இலங்கை சினிமாவின் சர்வதேச வரவாகவும், மிக பிரம்மாண்டமான தயாரிப்பாகவும் தயாராகி வரும் ‘க்ரே’ திரைப்படத்தில், நடிகர் வருண் திவாரி ‘பாபி’ என்ற மிக முக்கிய மற்றும் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக...

எனக்கு ஸ்ரீலங்கன் தமிழ்தான் ரொம்ப பிடிக்கும் – த்ரிஷா (Video)

0
“எனக்கு ஸ்ரீலங்கன் தமிழ் ரொம்ப பிடிக்கும். அந்த மொழியை தூய்மையாக பேசுகின்றனர். ஆனால் அந்த மொழி நடை எனக்கு வராது. சென்னை தமிழ்தான் எனக்கு சிறப்பாக பேச முடியும்.” – என்று நடிகை...

செய்தி

குளவிக்கொட்டுக்கு இலக்காகி தோட்டத் தொழிலாளி பலி: லிந்துலையில் சோகம்

0
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாமஸ்டன் , ரட்னகிரிய தோட்டத்தில் குளவிக்கொட்டுக்கு இலக்காக இன்று (31) தோட்டத் தொழிலாளியொருவர் உயிரிழந்துள்ளார். குளவிக்கொட்டுக்கு இலக்கான மேலும் 12 பேர் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். லிந்துலை, லிப்பகலை தோட்டத்தைச் சேர்ந்த...

ஸ்பெயின் எல்லைக்குள் ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர் ஊடுருவல்: ராணுவம் களமிறக்கம்

0
வட ஆப்பிரிக்காவில் உள்ள ஸ்பெயினின் யூனியன் பகுதியான செவுட்டாவின் (Ceuta) எல்லையை, அண்டை நாடான மொராக்கோவிலிருந்து ஏராளமான புலம்பெயர்ந்தோர் கடக்க முயன்றதில் குறைந்தது ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 10 நாட்களில்...

டொப்ளர் வானிலை ரேடார் திட்டத்தின் முன்னேம் குறித்து பாதுகாப்பு செயலர் ஆராய்வு

0
பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு), ஜப்பானிய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படும் டொப்ளர் வானிலை ரேடார் திட்டத்தின் முன்னேற்றத்தை ஆய்வு செய்வதற்காக புத்தளத்திற்கு விஜயம் மேற்கொண்டார். இத்திட்டம் இலங்கையின் வானிலை...