கம்பளை, கீரப்பனை பகுதியில் இடம்பெற்ற க#த்#தி#க்#குத்துத் தா#க்#குதலில் நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
தனது மாமாவையே மருமகன் இவ்வாறு கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார் என்றும், தாக்குதலை நடத்தியவர் மனநலம்...