Home Authors Posts by Editor 2

Editor 2

Editor 2
16242 POSTS 0 COMMENTS

சினிமா

தடைகளைத் தாண்டி இம்மாதம் திரைக்கு வருகிறது ஜனநாயகன்

0
"ஜனநாயகன்” திரைப்படம் இம்மாதம் திரையிடப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்”, கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி திரையிடப்பட இருந்தது. எனினும், படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால்...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...

செய்தி

நீர்கொழும்பு சிறைக்குள் மோதல் – இரு கைதிகள் பலி – 33 பேர் காயம்

0
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் இருவர் உயிழந்துள்ளனர். மேலும் காயமடைந்த 33 கைதிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இவருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பட்டுள்ளனர். சிறைக்குள் இன்று பிற்பகல் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து அங்கு பதற்றமான...

எதிரணிகள் ஒன்றிணைந்தால் ஆட்சியை கைப்பற்றலாம்

0
“ எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட்டால் ஆட்சியை பிடிக்க முடியும். எனவே, ஒன்றிணைந்து செயல்படுவதற்கு முயற்சிக்க வேண்டும்.” –என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். அதேவேளை, பஸில் ராஜபக்ச நாட்டுக்கு வரக்கூடும். அது பற்றிதான்...

எம்பாப்பே முன்னிலை – பிரான்ஸ் வெற்றி

0
2026 உலகக் கிண்ணத் தொடரில் கிலியன் எம்பாப்பே தனது ஏழாவது கோலை அடித்து பிரான்ஸ் அணிக்கு வெற்றியைப் தேடித்தந்துள்ளார். இதன் மூலம் பராகுவே அணியை வீழ்த்திய பிரான்ஸ் அணி (1-0) , காலிறுதியில் மொராக்கோவுடன்...