Home Authors Posts by Editor3

Editor3

Editor3
12424 POSTS 0 COMMENTS

சினிமா

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

செய்தி

மாகாணசபைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக களமிறங்க தயார்

0
“மாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயச் சூழ்நிலை இந்த அரசாங்கத்திற்கு ஏற்படும்; மேலும் மேல்மாகாணசபை முதல்வர் வேட்பாளராகக் களமிறங்குவதற்குத் தான் தயார்” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளர் எஸ்.எம். மரிக்கார்...

காலணித்துவ ஆட்சியில் வெள்ளையர்கள்கூட காவி உடைமீது கை வைக்கவில்லை

0
"காலனித்துவ ஆட்சியின்போது வெள்ளையர்கள்கூட, மகாசங்கத்தினரின் துறவற ஆடையை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கவில்லை. தற்போது அவ்வாறு நடந்துள்ளது பாரதூரமான விடயமாகும்." - என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார். கொழும்பில் நேற்று...

இந்தியா நிர்ணயித்த இமாலய இலக்கை எட்டி மே.தீவுகள் அணி சாதனை வெற்றி

0
இந்தியா நிர்ணயித்த 250 ரன்கள் என்ற இமாலய இலக்கை சாய் ஹோப்பின் அதிரடி சதத்தின் உதவியுடன் எளிதாக எட்டி, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றது. இந்தியா மற்றும் மேற்கிந்திய...