மாகாண சபைத் தேர்தலைப் பெற்றுக்கொள்வதற்குப் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்கும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
“ஐக்கிய மக்கள் சக்தி, மதத்தை முதன்மைப்படுத்தி அரசியல்...