மரக்கறி விளைச்சல் இருந்தும் உரிய விலை இல்லை: நுவரெலியா விவசாயிகள் கவலை
நுவரெலியா மாவட்டத்தில் மரக்கறி விலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி காரணமாக, பெரும்பாதிப்பை எதிர்கொண்டுள்ளதாக, விவசாயிகள் கவலைத் தெரிவிக்கின்றனர்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக நீடித்துவரும்...