Home Authors Posts by kuruviadmin

kuruviadmin

kuruviadmin
199 POSTS 0 COMMENTS

சினிமா

“மக்கள் நினைக்காமல் மாற்றம் பிறக்காது” – ‘ஜனநாயகன்’ 2-வது சிங்கிள் எப்படி?

0
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் இரண்டாவது பாடலான ‘ஒரு பேரே வரலாறு’ லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. கே.வி.என் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘ஜனநாயகன்’. விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல், கெளதம்...

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் சண்முக பாண்டியன்!

0
மித்ரன் ஜவஹர் இயக்கவுள்ள புதிய படத்தின் நாயகனாக சண்முக பாண்டியன் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கொம்புசீவி’. டிசம்பர் 19-ம் திகதி...

மறுவெளியீட்டிலும் வசூல் சாதனை படைக்கும் ‘படையப்பா’!

0
இந்தியாவில் அதிக வசூல் செய்த ரீ-ரிலீஸ் திரைப்படங்களின் பட்டியலில் ‘படையப்பா’ தற்போது ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. ரஜினிகாந்த் நடிப்பில், கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில், 1999-ம் ஆண்டு வெளியான படம் ‘படையப்பா’. ரஜினியுடன் சிவாஜி கணேஷன், ரம்யா...

செய்தி

450 மில்லியன் டொலர் பேரிடர் உதவிப் பொதியை அறிவித்தார் ஜெய்சங்கர்

0
இலங்கைக்கு 450 மில்லியன் டொலர் பேரிடர் மீளமைப்பு நிதியை வழங்குவதாக இந்தியா அறிவித்துள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்பு தூதுவராக கொழும்பு வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் சற்று முன்னர் இதனை...

கார் குண்டு வெடிப்பில் ரஷ்ய உயர் இராணுவ அதிகாரி பலி: பின்னணியில் உக்ரைன்?

0
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நேற்று நடந்த கார் குண்டு வெடிப்பில் ரஷ்ய ராணுவ உயர் அதிகாரி உயிரிழந்தார். ரஷ்ய ராணுவ பயிற்சி மையத்தின் இயக்குனராக இருப்பவர் லெப்டினன்ட் ஜெனரல் ஃபனில் சர்வாரோவ். இவரது காரில் வைக்கப்பட்ட...

டித்வா புயலினால் கண்டி மாவட்டத்தில் மாத்திரம் 689 மில்லியன் டொலர்கள் நேரடி சேதம்!

0
இலங்கையை தாக்கிய தாக்கிய டித்வா புயல், 4.1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நேரடி சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக உலக வங்கி குழுமத்தின் உலகளாவிய துரித பேரிடர் சேத மதிப்பீட்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த சேதம் இலங்கையின்...