ரஹ்மான் எனக்கு தந்தையைப் போன்றவர்
“நான் யாருக்கும் எந்த விளக்கமும் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இருப்பினும் இனியும் இது பரபரப்பாக கிசுகிசுக்கப்படுவதை நான் விரும்பவில்லை. ரஹ்மான் எனது தந்தையைப் போன்றவர். தவறான தகவல்களை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள்.” என்று...
மனதை உடைக்கும் வதந்திகள்! கலங்கும் ஏ.ஆர். ரஹ்மான் மகன்
ஆதாரமற்ற வதந்திகளால் மனம் வேதனைப்படுவதாக பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மகன் அமீன் கூறி உள்ளார்.
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், சாய்ரா பானு இருவரும் பிரிந்து விட்டதாக அறிவிப்பை வெளியிட்டனர். இந்த அறிவிப்பால் 29 ஆண்டுகால...
‘நயன்தாரா’ ஆவணப்படம் எப்படி?
நயன்தாராவின் திரையுலக பயணம் குறித்தும், திருமணம் குறித்தும் பேசுகிறது ‘நயன்தாரா - பியாண்ட் தி ஃபேரி டேல்’ (Nayanthara beyond the fairy tale). இந்த ஆவணப்படம் அவரது பிறந்த நாளை முன்னிட்டு...
ஏ.ஆர்.ரஹ்மானை விவாகரத்து செய்கிறார் மனைவி சாய்ரா
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானை விவாகரத்து செய்வதாக மனைவி சாய்ரா அறிவித்துள்ளார்.
இவர்களின் 29 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளதாக அவரது வழக்கறிஞர் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
ஒஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும், அவரது மனைவி...
கங்குவா வியக்க வைத்ததா, வியர்க்க வைத்ததா ?
மனிதனின் ஆகச் சிறந்த குணம் ‘மன்னிப்பு’ என்பதை பிரமாண்ட மேக்கிங் மற்றும் ஃபேன்டஸி உலகின் வழியே புதிய திரையனுபவத்தை கொடுக்க முயன்றிருக்கிறார் சிறுத்தை சிவா. அந்த அனுபவம் எந்த அளவுக்கு பலனளித்தது என்பதை...
நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
நடிகர் டெல்லி கணேஷ் காலமானார். அவருக்கு வயது 80. சென்னை - ராமாபுரத்தில் உள்ள வீட்டில் அவரது உயிர் பிரிந்தது.
தமிழ் சினிமாவில் பல்வேறு கதாப்பாத்திரங்களில் அவர் நடித்துள்ளார்.
கே.பாலச்சந்தரின் ‘பட்டின பிரவேசம்’ படத்தின் மூலம்...
தீபாவளி வெளியீட்டில் வசூலில் சாதனை படைத்த அமரன்!
தீபாவளி திருநாளன்று வெளியான திரைப்படங்களில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘அமரன்’ திரைப்படம் வசூலில் சாதனை படைத்திருக்கிறது.
தமிழர்கள் உலக அளவில் பாரம்பரியமாக கொண்டாடும் தீபாவளி திருவிழா நாளன்று சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான ‘அமரன்’, ஜெயம்...
‘சாரி’ வெளியீட்டு திகதி அறிவிப்பு
இந்திய திரையுலகில் ஈடு இணையற்ற இயக்குநரும், படைப்பாளியும், ஆளுமையுமான ராம் கோபால் வர்மா தயாரிப்பில் உருவாகி இருக்கும் 'சாரி 'எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அறிமுக இயக்குநர் கிரி கிருஷ்ணா இயக்கத்தில்...
அமலா பாலின் ‘லெவல் கிராஸ்’ படம் ஓ.டி.டி.யில் வெளியானது
அமலா பால் நடிப்பில் வெளியான 'லெவல் கிராஸ்' படம் தற்போது ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.
மைனா, வேட்டை, தலைவா, வேலையில்லா பட்டதாரி, பாஸ்கர் ஒரு ராஸ்கல் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை...
26 ஆம் திகதி திரைக்கு வருகிறது ஆயுதம்!
நுவரெலியாவில் முதன் முறையாக நம்நாட்டு கலைஞர்களின் படைப்பான " ஆயுதம் " எனும் திரைப்படம் நுவரெலியா ரீகல் திரையரங்கில் (Regal theater) ஒக்டோபர் 26 ஆம் திகதி வெளிவரவுள்ளது. நம்நாட்டு கலைஞர்களுக்கு தம்...