Vega டிஜிட்டல் விருது வழங்கும் நிகழ்வில் HNB Financeக்கு மதிப்பளிப்பு

0
இலங்கையின் முன்னணி நிதி சேவை வழங்குபவரான HNB Finance தமது சமூக ஊடகத் தகவல் மற்றும் விற்பனை சேவைகளுக்காக 2020ஆம் ஆண்டு 'ஏநபய' டிஜிட்டல் விருது வழங்கும் நிகழ்வில் விருதுக்கு தகுதி பெற்றுள்ளது....

கொவிட்-19 மற்றும் நீரிழிவு நோய்: இவை இரண்டும் ஆபத்தானது?

0
கொவிட்-19 மற்றும் நீரிழிவு நோய்: இவை இரண்டும் ஆபத்தானது? இதை நாம் எவ்வாறு சமாளிப்பsது? கொவிட்-19 தொற்று இலங்கை முழுவதும் தீவிரமாக பரவி வருவதால், இந்த நோய் கட்டுப்பாடற்ற விதத்தில் தாக்கக் கூடிய நபர்கள் மீது...

தொழில்புரிய சிறந்த இடங்களின் பட்டியலில் எயார்டெல்

0
இலங்கையிலுள்ள இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்துள்ள தொலைத்தொடர்பு சேவை வழங்குநரான எயார்டெல் லங்காவை Great Place to Work நிறுவனம் நான்காவது தடவையாக இலங்கையில் சிறந்த தொழில்புரியும் 40 இடங்களுக்குள் பட்டியலிட்டுள்ளது. இந்த மதிப்பீடு...

நிலையான சம்பள சீர்திருத்தத்தை வலியுறுத்துகிறோம் : தோட்ட துரைமார் சங்கம்

0
தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் ஒட்டுமொத்த தொழிற்துறையினருக்கும் ஒரு நிலையான தீர்வினைப் பெற்றுக் கொடுப்பதற்கு தீவிர முற்போக்கான சம்பள சீர்திருத்தங்களை முன்னெடுக்கவுள்ளதாக பெருந்தோட்ட துரைமார் சங்கம் (PA) அறிவித்துள்ளது. அரசியல் தலயீடு, பொருளாதார யதார்த்தத்திலிருந்து முற்றிலுமாக...

இளம் தொழில் முனைவோரை உருவாக்க பலம் சேர்க்கிறது எயார்டெல்

0
இலங்கையின் பலமான எதிர்கால இளம் தொழில் முனைவோரை உருவாக்க ‘21FOR21’ திட்டத்திற்கு பலம் சேர்க்கிறது எயார்டெல் லங்கா நிறுவனம் இலங்கையின் இளம் தலைமுறையினர் மத்தியில் தொழில் முனைவோரை மேம்படுத்தும் நோக்கில் ‘21FOR21’ தொனிப்பொருளில் 2020...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை!

0
கட்டுநாயக்க விமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை!

டயலொக் – தெரண பங்களிப்புடன் நிவாரணப்பணிகள் முன்னெடுப்பு!

0
டயலொக் - தெரண பங்களிப்புடன் நிவாரணப்பணிகள் முன்னெடுப்பு!

எயார்டெல் லங்கா நாடு முழுவதிலும் சிறந்த 4G தொழில்நுட்பத்துடன் பலமடைய தயார்

0
இலங்கையிலுள்ள இளம் சமுதாயத்தினர் மத்தியில் பிரபலமடைந்துள்ள தொலைத்தொடர்பு சேவை வழங்குநரான எயார்டெல் லங்கா நிறுவனம் இலங்கை தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவினால் (TRCSL) 4G வலையமைப்பு வசதிகள் கொண்ட ஒலி அலைக்கற்றை எல்லையை வெற்றிகரமாக...

தேசிய ஒளடத ஆணைக்குழுவின் மருந்து விநியோகத்துடன் கைகோர்க்கும் Healthguard

0
இலங்கையின் முன்னணி மருந்தக வலைப்பின்னலைக் கொண்டுள்ள Healthguard  நிறுவனம், தேசிய மருந்தகங்களுக்கு இடையில் பாதுகாப்பான மருந்துகளை விநியோகிக்கும் நடவடிக்கைகளை பலப்படுத்துவதற்காக தேசிய ஒளடத ஆணைக்குழுவின் தொடர்ச்சியான முயற்சிகளுக்காக ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றது. அதன்படி, தற்போதைய...

புதிய சம்பள கட்டமைப்புடன் அரசுடன் பேச்சு நடத்துவதாக பெருந்தோட்ட சங்க புதிய தலைவர் பாத்திய புலுமுல்ல தெரிவிப்பு

0
புதிய சம்பள கட்டமைப்பு தேவையை கவனத்தில் கொண்டு அதற்காக புதிய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக புதிய தலைவர் பாத்திய புலுமுல்ல தெரிவிப்பு அல்லது புதிய சம்பள கட்டமைப்பு தேவை குறித்து புதிய அரசின் கவனத்திற்கு...

சூர்யா 42: 10 மொழிகளில் வெளியாகும் சூர்யாவின் படம்!

0
சூர்யா நடிக்கும் அவரின் 42 வது படம் 10 மொழிகளில் வெளியாகிறது என படக் குழுவினர் அறிவித்துள்ளனர். நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான...

11 நாள் முடிவில் தி லெஜண்ட் படத்தின் முழு வசூல் விவரம்- மொத்தமாக இவ்வளவு வசூலா?

0
தமிழ் சினிமாவில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படங்களில் ஒன்று தி லெஜண்ட். ரூ. 45 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் புதுமுக நடிகர் தி லெஜண்ட் சரவணன் நடித்துள்ளார். இவரை திரையில் பார்ப்பது ஒன்றும்...

வெந்து தணிந்தது காடு எப்படி இருக்கு தெரியுமா.. முதல் முறையாக வெளிவந்த விமர்சனம்

0
கவுதம் மேனன் இயக்கத்தில் மூன்றாவது முறையாக சிம்பு நடித்து வரும் திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இப்படத்தில் சிம்புவுடன் இணைந்து ராதிகா சரத்குமார், சித்தி இதானி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளார்கள். இப்படத்திற்காக தனது...

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் 75வது திரைப்படம்.. மீண்டும் இணைந்த சூப்பர்ஹிட் கூட்டணி

0
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகை நயன்தாரா. இவருக்கு கடந்த மாதம் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதல் திருமணம் மிகவும் விமர்சையாக நடைபெற்றது. திருமணம் முடிந்த சில நாட்களிலேயே தற்போது...