சீனாவில் இருந்து தகவல் தொடர்பு செயற்கைக்கோளை செலுத்தியது பாகிஸ்தான்
பாகிஸ்தான் தனது நட்பு நாடான சீனாவின் உதவியுடன், வேகமான இணைய இணைப்புக்காக தகவல் தொடர்பு செயற்கைக்கோளை இன்று வெற்றிகரமாக செலுத்தியது.
பாக்சாட்-எம்.எம்.1 (PAKSAT MM1) என்று அழைக்கப்படும் இந்த செயற்கைக்கோள், சீனாவின் சிச்சுவான் மாகாணம்,...
சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து இலங்கை நேரப்படி இன்று (மே 7) காலை 8.04 மணிக்கு சுனிதா வில்லியம்ஸ், தனது மூன்றாவது விண்வெளி பயணத்தை மேற்கொள்ள இருந்தார்.
இந்தச் சூழலில்...
விண்வெளியில் 14 கோடி மைல்கள் தொலைவில் இருந்து பூமிக்கு வந்த சிக்னல்
சிறுகோள் ஆய்வில் ஈடுபட்ட சைக் விண்கலம், 14 கோடி மைல்கள் தொலைவில் இருந்து பொறியியல் சார்ந்த தகவல்களை நாசாவுக்கு அனுப்பியுள்ளது.
சூரிய குடும்பத்தில் பூமி உள்ளிட்ட கிரகங்களுக்கு இடையே சிறுகோள்கள் சுற்றி வருகின்றன. இவற்றை...
சமூக ஊடகங்களில் குழந்தைகளின் படங்களை பதிவிடுவது குறித்து எச்சரிக்கை
ஆஸ்திரேலிய பெற்றோர் சமூக வலைத்தளங்களில் தமது பிள்ளைகளின் படஙகளை பகிர்வது ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் எனவும், இணையவழி மோசடியாளர்கள் அப்படங்களை குறிவைக்கலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சமூக ஊடகங்களில் தமது பிள்ளைகளின் படங்களை பகிரும்...
மனிதனுக்கு வெற்றிகரமாக பொறுத்தப்பட்ட பன்றியின் சிறுநீரகம்!
மருத்துவ உலகில் முதன்முறையாக மனிதர் ஒருவருக்கு, பன்றியின் சிறுநீரகத்தை பொருத்தி சாதனை படைத்த மருத்துவர்கள்.
அமெரிக்காவில் உள்ள மாசசூசெட்ஸ் Massachusetts என்ற மருத்துவமனையில்தான் இத்தகைய நிகழ்வு நடந்துள்ளது.
ரிக் ஸ்லாய்மென் என்ற 62 வயது நோயாளி...
பாடசாலை கல்வியில் செயற்கை நுண்ணறிவை உள்வாங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து
தரம் 08 இற்கு மேற்பட்ட மாணவர்களுக்கான தகவல் தொழில்நுட்பப் பாடத்தில் (AI) செயற்கை நுண்ணறிவு விடயப்பரப்பை உள்வாங்குவதற்கான முன்னோடித் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கல்வி அமைச்சுக்கும் மைக்ரோசொப்ட் நிறுவனத்திற்கும் இடையில்...
முகநூல் முடங்கியதால் 3 பில்லியன் டொலர்களை இழந்த Meta பிரதானி
உலகெங்கும் நேற்று சுமார் ஒரு மணி நேரம் Meta நிறுவனத்தின் Facebook, Instagram, Messenger, Threads ஆகிய சமூக வலைத்தளங்கள் முடங்கின. இதனால், பயனர்கள் கருத்து பரிமாற்றம், புகைப்படம் மற்றும் வீடியோ பதிவேற்றம்...
அமெரிக்காவின் ஒடிசியஸ் விண்கலம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது
அமெரிக்காவின் ஒடிசியஸ் விண்கலம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. சுமார் 50 ஆண்டுகளுக்கு பின்னர் அமெரிக்க விண்கலம் ஒன்று நிலவினை வெற்றிகரமாக தொட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய முதல் தனியார் நிறுவனத்தின் வெற்றி இது...
பாடசாலைக் கல்வியில் AI பாடநெறியை அறிமுகப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்!
பாடசாலை கல்வி முறையில் AI தொழில்நுட்ப பாடநெறியை அறிமுகப்படுத்துவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.
AI செயற்கை நுண்ணறிவு தொடர்பான தேசிய மூலோபாயம் மற்றும் திட்டத்தை உருவாக்குவதற்காக நியமிக்கப்பட்ட பணிக் குழுவின் பரிந்துரைகளின்படி, கல்வி...
நிலவில் தரையிறங்கியது ஜப்பான் விண்கலம்
ஜப்பானின் ‘மூன் ஸ்னைப்பர்’ விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியுள்ளதாக ஜப்பானிய விண்வெளி ஆய்வு முகவரகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா, முன்னாள் சோவியத் யூனியன், சீனா, இந்தியா ஆகிய நாடுகளைத் தொடர்ந்து நிலவில் விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கிய...