89 நாடுகளுக்குப் பரவியது ஒமிக்ரோன்

0
ஒமிக்ரோன் கொரோனா வைரஸ் திரிபு தற்போது 89 நாடுகளில் பரவியுள்ளதாகவும் அதன் சமூகப் பரவல் 1.5 மற்றும் மூன்று நாட்களுக்குள் இரட்டிப்பாவதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், ஒமிக்ரோன் பரவலைத் தடுப்பதற்குத் தேவையான...

‘ஒமிக்ரோன் இரட்டிப்பு வேகத்தில் பரவல்’

0
ஒமிக்ரோன் வகை கொரோனா தொற்று பாதிப்பு இதுவரை 89 நாடுகளுக்கு பரவியுள்ளதாகவும், டெல்டா வகையைவிட இது 1.5 நாள் முதல் 3 நாள்களில் வேகமாக இரட்டிப்பாகி வருவதாகவும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. மேலும்,...

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை குறைவடைந்துள்ளது

0
உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை மீண்டும் குறைவடைந்துள்ளது. டிசம்பர் மாத ஆரம்பத்தில் மசகு எண்ணெய்யின் விலை குறைவடைந்திருந்த போதிலும், கடந்த வாரம் முதல் அதன் விலை அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில், மீண்டும் உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை...

வட்ஸ்அப் செயலியில் மாற்றம்

0
உலகளாவிய ரீதியில் மிகவும் பிரபலமான தளமான வட்ஸ்அப் ஏற்கனவே தொலைபேசி செயலியாக பயன்படுத்தப்பட்டுவரும் நிலையில், வட்ஸ்அப் வெப் (Whatsapp web) ஆக கணினிகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இருப்பினும், வட்ஸ்அப் வெப்பின் பயனர்களுக்கு User interface...

பூஸ்டர் தடுப்பூசி தொடர்பில் ஆய்வில் வெளியான தகவல்

0
கொவிட் தொற்றிலிருந்து பாதுகாப்பை பெற மூன்றாவது தடுப்பூசியாக பயன்படுத்தப்படும் பூஸ்டர் தடுப்பூசியானது,  ஒமைக்ரொன் கொவிட் திரிபினால் ஏற்படக்கூடிய 85 சதவீதமான தீவிர நோய் நிலைமைகளை தடுக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. பிரித்தானியா ஆய்வுக்குழுவொன்று தமது ஆய்வுகள் ஊடாக...

‘ஒமிக்ரோன்’ பிறழ்வு டெல்டாவைவிட 70 மடங்கு வேகமானது!

0
ஹொங்கொங் பல்கலைக்கழகத்தின் மருத்து பீடத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில், 'ஒமிக்ரோன்' பிறழ்வானது, டெல்டா பிறழ்வை விடவும் 70 மடங்கு வேகமாகக பரவக்கூடியது என கண்டறியப்பட்டுள்ளது. ஒமிக்ரோன் பிறழ்வானது மனிதனின் சுவாசக் குழாயில் மிகவும் வேகமாகப் பரவி...

உச்சம் தொட்ட ஒமிக்ரோன்

0
பிரட்டனில் ஒமிக்ரோன் வைரஸ் உக்கிரமாகி வருகிறது. இதுவரையில்லாத வகையில் நேற்று ஒரேநாளில் 78 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரிட்டன் சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். பிரிட்டனில் 70 சதவீதம் பேர் தடுப்பூசியை முழுமையாகச்...

பதிவானது முதல் ஒமிக்ரொன் உயிரிழப்பு

0
கொரோனா வைரஸின் ஒமிக்ரொன் திரிபினால் பாதிக்கப்பட்ட ஒருவர் பிரித்தானியாவில் உயிரிழந்துள்ளார். அந்நாட்டு பிரதமர் பொரிஸ் ஜோன்சன் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். ஒமிக்ரொன் திரிபினால் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்த சம்பவம் பதிவான முதல் சந்தர்ப்பம் இதுவாகும். பிரித்தானியாவில் கடந்த 27...

20 ஆண்டுகளுக்குப் பிறகு மிஸ் யூனிவர்ஸ் பட்டம் வென்ற இந்தியப் பெண்

0
2021 ஆண்டுக்கான உலக அழகி மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை இந்தியாவின் ஹர்னாஸ் கவுர் சந்து வென்றார்.   70ஆவது மிஸ் யுனிவர்ஸ் போட்டி இஸ்ரேலின் ஈலாட் நகரில் நடைபெற்றது. இதில் தென்னாபிரிக்கா, பரகுவே அழகிகளை வீழத்தி...

மிருகங்களிடமிருந்து புதிய கொவிட்

0
மனிதர்களின் மூலமாக கொவிட் தொற்றுக்கு உள்ளாகும் விலங்குகள் ஊடாக புதிய கொவிட் திரிபு உருவாகக்கூடும் என ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்க கால்நடை மற்றும் உயிரியல் அறிவியல் நிறுவனம் நடத்திய மேற்படி ஆய்வில், நாய்கள், பூனைகள்,...

‘நயன்தாரா’ ஆவணப்படம் எப்படி?

0
நயன்தாராவின் திரையுலக பயணம் குறித்தும், திருமணம் குறித்தும் பேசுகிறது ‘நயன்தாரா - பியாண்ட் தி ஃபேரி டேல்’ (Nayanthara beyond the fairy tale). இந்த ஆவணப்படம் அவரது பிறந்த நாளை முன்னிட்டு...

ஏ.ஆர்.ரஹ்மானை விவாகரத்து செய்கிறார் மனைவி சாய்ரா

0
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானை விவாகரத்து செய்வதாக மனைவி சாய்ரா அறிவித்துள்ளார். இவர்களின் 29 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளதாக அவரது வழக்கறிஞர் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளார். ஒஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும், அவரது மனைவி...

கங்குவா வியக்க வைத்ததா, வியர்க்க வைத்ததா ?

0
மனிதனின் ஆகச் சிறந்த குணம் ‘மன்னிப்பு’ என்பதை பிரமாண்ட மேக்கிங் மற்றும் ஃபேன்டஸி உலகின் வழியே புதிய திரையனுபவத்தை கொடுக்க முயன்றிருக்கிறார் சிறுத்தை சிவா. அந்த அனுபவம் எந்த அளவுக்கு பலனளித்தது என்பதை...

நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்

0
நடிகர் டெல்லி கணேஷ் காலமானார். அவருக்கு வயது 80. சென்னை - ராமாபுரத்தில் உள்ள வீட்டில் அவரது உயிர் பிரிந்தது. தமிழ் சினிமாவில் பல்வேறு கதாப்பாத்திரங்களில் அவர் நடித்துள்ளார். கே.பாலச்சந்தரின் ‘பட்டின பிரவேசம்’ படத்தின் மூலம்...