உலகெங்கும் மில்லியன் கணக்கான பிள்ளைகளுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை!
உலகில் மில்லியன் கணக்கான பிள்ளைகள் படிப்பைக் கைவிட்டு விட்டு வேலைக்குச் செல்வதாக தெரியவந்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் நிறுவன ஊழியர் அமைப்பு இது தொடர்பில் கவலை வெளியிட்டுள்ளது.
அந்தப் போக்கு, அவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளதாகவும் அமைப்பு...
உலகம் முழுவதும் பரவி வரும் புதியவகை கொவிட்
புதிய வகை கொவிட் உலகம் முழுவதும் பரவி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த புதிய வகை கொவிட்டை சர்வதேச வல்லுநர்கள் பிரோலா அல்லது பிஏ.2.86 என அறிமுகப்படுத்தியுள்ளனர்.
ஆரம்ப காலத்தில் பரவிய கொவிட் வைரஸின்...
உக்ரேனை இலக்கு வைத்து ரஸ்யா தொடர்ந்தும் வான்வழி தாக்குதல்
உக்ரேனின் Toretsk நகரை இலக்கு வைத்து ரஸ்யா தொடர்ந்தும் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது.
குறித்த தாக்குதல் இன்று நடத்தப்பட்டுள்ளதாக உக்ரேன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலினால் உயிரிழப்புக்கள் ஏதும் ஏற்படாத நிலையில் பலர் காயமடைந்துள்ளனர்.
தொடர்ந்தும் உக்ரேனின் முக்கிய...
பூமியே இருளாகப்போகும் மிகப்பெரிய சூரிய கிரகணம் – நாசா வெளியிட்ட தகவல்
எதிர்வரும் ஒக்டோபர் 14 திகதி வளைய சூரிய கிரகணம் தெரியும் என நாசா அறிவித்துள்ளது.
இருப்பினும், இக் கிரகணத்தை நேரடியாக பார்க்க வேண்டாம் என நாசா எச்சரித்துள்ளது.
இது "நெருப்பு வளைய கிரகணம்" ஒரு அழகான...
பாதுகாப்புக் காரணங்களுக்காக நியூயோர்க் அரசு TikTokஐ தடை செய்தது!
'பாதுகாப்புக் காரணங்களை' காரணம் காட்டி, நியூயோர்க் நகரம், அரசாங்கத்திற்குச் சொந்தமான சாதனங்களில் TikTok ஐ தடை செய்துள்ளது. இதனால் குறுகிய வீடியோ செயலியான TikTokஐ தடைசெய்த மாநிலங்களின் பட்டியலில் நியூயோர்க்கும் இணைந்துகொண்டுள்ளது.
சீன நிறுவனமான...
கன்ட்ரி கார்டனின் முடிக்கப்படாத திட்டங்கள் சீனாவின் ரியல் எஸ்டேட் துயரங்களைப் பிரதிபலிக்கின்றன
சீனப் பெருநகரமான தியான்ஜினில் உள்ள கண்ட்ரி கார்டனின் குடியிருப்பு வளாகங்களில் கட்டுமான மந்தநிலை மற்றும் நிறுத்தப்பட்ட திட்டங்கள், சீனாவின் ரியல் எஸ்டேட் துறை எதிர்கொள்ளும் பெருகிவரும் சவால்களை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. ஒரு காலத்தில்...
இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை இல்லை
இந்தோனேசியாவின் பாலி கடல் பகுதியில் இன்று (29) அதிகாலை 7.0 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய- மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
பூகம்பத்தின் மையம் இந்தோனேசியாவின் மாதரத்திலிருந்து...
அபிவிருத்தி முயற்சிகள் ஜே-கே எல்லைப் பகுதிகளுக்கு மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் கொண்டு வருகின்றன
இந்தியாவைப் பற்றிய சமீபத்திய கட்டுரைகள் மற்றும் கதைகளைப் பெறுங்கள். சுற்றுலாத் துறையின் வழிகாட்டுதலின் கீழ் தற்போது நடைபெற்று வரும் நம்பிக்கைக்குரிய முயற்சிகள், உள்ளூர் மக்களிடையே நம்பிக்கையையும் உற்சாகத்தையும் தூண்டி, அவர்களின் வாழ்வில் சாதகமான...
இஸ்ரோவின் அடுத்த திட்டம்.. சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல் 1
நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-3 வெற்றிகரமாக தனது ஆய்வுப் பணியைத் தொடங்கியது.
இஸ்ரோவின் இந்த வெற்றியை உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில், சூரியனை ஆய்வு செய்வதற்காக...
சந்திரனில் தடம் பதித்து சரித்திரம் படைத்த இந்தியா! பொருளாதார வளர்ச்சிக்கான முக்கிய திறவுகோல்!!
இன்றைய நவீன உலகில் வல்லரசு என்ற அந்தஸ்த்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டுமெனில் விண்வெளி போட்டியையும் வெற்றிகரமாக எதிர்கொள்ள வேண்டும் என்பதே எழுதப்படாத விதியாக - நடைமுறையாக உள்ளது. அதுமட்டுமல்ல நாடுகளின் மதிப்பு, ஆதிக்கம்...