கொரோனா தடுப்பு மாத்திரைக்கு பிரித்தானியா அனுமதி
கொரோனாவுக்கு எதிராக மெர்க் நிறுவனம் தயாரித்த மாத்திரையை பயன்படுத்த பிரித்தானியா அனுமதி வழங்கி உள்ளது.
கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், கொரோனாவுக்கு...
மீண்டும் பரவும் கொவிட்: உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை!
உலக நாடுகள் பலவற்றில் மீண்டும் கொவிட் 19 வைரஸ் தொற்றுப் பரவல் அதிகரிக்கும் நிலையில், மீண்டும் பயணக்கட்டுப்பாடுகளை விதிப்பதற்கான அவசியம் குறித்து ஆராயப்பட்டு வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய மற்றும் மத்திய...
பால்வெளிக்கு வெளியே முதல் கோள் கண்டுபிடிப்பு
அமெரிக்காவின் விண்வெளி நிலையமான நாசாவின் சந்திரா எக்ஸ்-ரே தொலைநோக்கி மூலம் பால்வெளிக்கு வெளியே முதல் கோள் கண்டுபிடிக்கப்பட்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்வெளியில் பல கோள்களும் சூரிய மண்டலத்தில் இல்லாத 5 ஆயிரம் புறகோள்களும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
பூமி சூரியனை...
ஏலத்துக்கு வருகிறது 181 ஆண்டு பழமையான உலகின் முதல் ‘ஸ்டாம்ப்’
உலகில் முதன் முதலில் பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் 181 ஆண்டு பழமையான ‘ஸ்டாம்ப்’ எனப்படும் தபால் தலை, ஏலத்துக்கு வருகிறத்துக்கு வெளியிடபபட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது, 61.82 கோடி ரூபாவுக்கு ஏலம்...
தனி சமூக வலைதளம் உருவாக்கிய டொனால்ட் டிரம்ப்
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப். கடந்த ஆண்டு அமெரிக்கா ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் டொனால்டு டிரம்ப் 2-வது முறையாக போட்டியிட்டார். அவரை எதிர்த்து ஜோ பைடன் களம் இறங்கினார்....
பெயரை மாற்றுகிறதா ஃபேஸ்புக்? நடந்தது என்ன?
உலகின் மிகவும் பிரபலமான சமூக ஊடக வலையமைப்பான ஃபேஸ்புக், தனது பெயரை மாற்றத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஃபேஸ்புக்கின் பெயரை மாற்றுவதற்கு அந்நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான மார்க் ஸக்கர்பேர்க் திட்டமிட்டுள்ளார் என்று தகவல்...
நாவலாசிரியர் அப்துல்ரசாக் குர்னாவுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு
அகதிகள் பிரச்சினை, காலனி ஆதிக்கம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பான எழுத்துக்காக அப்துல்ரசாக் குர்னாவுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் குறித்த அறிவிப்பு கடந்த திங்கட்கிழமையில் இருந்து அறிவிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே...
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அட்டூழியம்
ஆப்கானிஸ்தானில் தங்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் ஆயுதமேந்திய குழுக்களை தலிபான்கள் அழித்து வருகின்றனர்.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் வெளியேறியதை தொடர்ந்து, தலிபான்கள் தங்களது ஆதிக்கத்தை செலுத்தும்விதமாக தாக்குதல் நடத்தி பெரும்பாலான மாகாணங்களை தங்கள் கட்டுக்குள்...
உலக அளவில் கொவிட்-19 தொற்றினால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 23.65 கோடியைக் கடந்தது
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 21.36 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஓராண்டைக் கடந்தும்...
உலக ஆணழகன் போட்டியில் தங்க பதக்கம் தமிழக வீரருக்கு
உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில் தமிழக வீரர் சுரேஷ் தங்கப்பதக்கம் வெற்றுள்ளார்.
ஜூனியர் பிரிவில் 47 நாடுகளின் வீரர்கள் பங்கேற்ற இந்தப்போட்டியில் தமிழக வீரர் சுரேஷ் உலக ஆணழகன் பட்டத்தை வென்றுள்ளார்.
ஜூனியர் பிரிவில் தமிழகத்தைச்...