பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியாக முன்னாள் சர்வாதிகாரியின் மகன் அமோக வெற்றி
பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி தேர்தலில் அந்நாட்டின் முன்னாள் சர்வாதிகாரியின் மகன் பெர்டினன்ட் ‘பொங்பொங்’ மார்கோஸ் ஜூனியர் அமோக வெற்றியீட்டியுள்ளார்.
கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற தேர்தல் முடிவுகளின்படி தற்போது செனட்டராக இருக்கும் மார்கோஸ் 55.8 வீத வாக்குகளை...
‘ரஷ்யாவின் இரு போர் கப்பல்களை தாக்கி அழித்தது உக்ரைன்’
கருங்கடலில் ரஷ்யாவின் 2 ரோந்து கப்பல்களை ‘டிரோன்’ மூலம் தாக்கி அழித்ததாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் 2 மாதங்களை கடந்து தொடர்கிறது. இதில் உக்ரைனின் முக்கிய நகரங்கள் நிர்மூலமாகியுள்ளன.
ஆயிரக்கணக்கானோர்...
புதியவகை ஒமிக்ரொன் இருவருக்கு கண்டறியப்பட்டுள்ளது
வேகமாகப் பரவும் தன்மை கொண்ட ஒமைக்ரான் வகை கொரோனாவின் புதிய துணை ரகத் தொற்று, சிங்கப்பூரில் இருவரிடம் கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் கூறியதாவது:
புதிய வகை கொரோனா வைரஸை கண்காணிக்கும் சுகாதாரத் துறை...
Coca Cola மீது கண் வைக்கும் எலான் மஸ்க்
உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், சமூக ஊடக நிறுவனமான ட்விட்டரை, 44 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு வாங்குவதற்கான ஒப்பந்தத்தை செய்துள்ளார்.
இவ்வளவு பெரிய விடயத்தை இவ்வளவு சீக்கிரமாக எலான் மஸ்க் முடிவுக்கு கொண்டு...
பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் இமானுவல் மேக்ரான் வெற்றி!
பிரான்ஸில் நடந்த அதிபர் தேர்தலில் இமானுவல் மேக்ரான் வெற்றி பெற்று மீண்டும் அதிபராக தேர்வாகியுள்ளார்.
பிரான்ஸ் அதிபராக பதவி வகித்து வருபவர் இமானுவல் மேக்ரான். இவர் கடந்த 2017 முதல் அதிபராக இருந்து வருகிறார்....
டிக்டொக் செயலி தடை
டிக்டொக் செயலி மற்றும் PUBG மொபைள் கேம் ஆகியன ஆப்கானிஸ்தானில் தடை செய்யப்பட்டுள்ளன.
ஆப்கானிஸ்தானின் இளைஞர்களை தவறாக வழிநடாத்துவதாக வலியுறுத்தியே குறித்த செயலி மற்றும் மொபைள் கேம் ஆகியவற்றுக்கு தலிபான்கள் தடைவிதித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் ஆட்சியை கைப்பற்றிய...
அமெரிக்காவில் பூத்த கடும் துர்நாற்ற மலர்
அமெரிக்காவில் 7 ஆண்டுகளில் முதல் முறையாக, அழிவின் விளிம்பில் உள்ள சடலத்தைப்போல் துர்நாற்றம் வீசக்கூடிய கார்ப்ஸ் மலர் (Corpse flower) பூத்துள்ளது.
இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவின் மழைக்காடுகளில் வளரக்கூடிய இந்த கார்ப்ஸ் மலர் (Corpse...
உணவு விலை உயர்வால் உலகில் ‘மனிதப் பேரழிவு’
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பால் உணவுப் பிரச்சினை ஒன்று அதிகரித்திருக்கும் நிலையில் உலகம் மனிதாபிமான பேரழிவு ஒன்றுக்கு முகம்கொடுத்திருப்பதாக உலக வங்கி தலைவர் டேவிட் மெல்பாஸ் எச்சரித்துள்ளார்.
உணவு விலை சாதனை அளவு அதிகரிப்பதால்...
உக்ரைனுக்கு கூடுதல் ஆயுதம் வழங்க பிரிட்டன், அமெரிக்கா உறுதி
அமெரிக்கா, பிரிட்டன், கனடா ஆகியவை உக்ரைனுக்கு இன்னும் கூடுதலான ஆயுதங்களை வழங்க உறுதி அளித்துள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் பொரிஸ் ஜோன்சன், கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆகியோருடன் நட்பு...
உக்ரைன் பத்திரிகையாளர்களை சிறை வைக்கும் ரஷ்யா?
உக்ரைன் பத்திரிகையாளர்களை ரஷ்யா சிறை வைத்துள்ளதாக உக்ரைன் துணை பிரதமர் இரினா வெரேஸ்சுக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் உக்ரைன் பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியலமைப்பு நிர்வாகிகள், குடிமக்கள் உள்ளிட்ட பலரை ரஷ்ய தங்களது...