லெபனான் தலைநகர் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்
பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஹிஸ்புல்லா அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மட்டுமல்லாது அவ்வப்போது இஸ்ரேல் பாதுகாப்புப்படைக்கு எதிரான தாக்குதலையும் நடத்தி வருகிறது. இப்படி இருக்கையில், நேற்று நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில்...
கேரள வயநாடு மண்சரிவு: பலி எண்ணிக்கை 152 ஆக உயர்வு!
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நீடித்து வரும் நிலையில், ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே தங்கியிருந்த வீட்டை குறிவைத்து இஸ்ரேலிய படைகள் நடத்திய தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார்.
இஸ்ரேல் - ஹமாஸ் படைகளுக்கு...
ஹமாஸ் அமைப்பின் தலைவர் கொலை!
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நீடித்து வரும் நிலையில், ஹமாஸ் அமைப்பின் உயர் மட்ட அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
தமது அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் கொலை செய்யப்பட்டுள்ளார்...
ஹிஸ்புல்லா அமைப்புமீதும் இஸ்ரேல் போர் தொடுப்பு
லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா ஆயுதக்குழு மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராகி வருகிறது.
இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் திகதி பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில்...
இஸ்ரேல்மீது மீண்டும் தாக்குதல்: 10 பேர் பலி!
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்திய நாளில் இருந்து, இரு தரப்பினருக்கும் இடையேயான மோதல் முற்றியுள்ளது.
காசாவை இலக்காக கொண்டு இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் 39 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலியாகி...
கமலா ஹாரிசுக்கு கட்சிக்குள் பேராதரவு: குவியும் நன்கொடைகள்!
அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், அந்நாட்டு அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக போட்டியிட தேவையான கட்சி பிரதிநிதிகளின் ஆதரவை வென்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கட்சியில் நடந்த முதல் வாக்கெடுப்பில், அதிபர் வேட்பாளராக...
ஜோ பைடன் பின்வாங்கியதன் பின்னணி என்ன?
அமெரிக்காவின் அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெறுகிறது. இதில் ஜனநாயகக் கட்சிக்கும் குடியரசு கட்சிக்கும் இடையேதான் கடுமையான போட்டி நிலவுகிறது. குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளராக டொனால்டு ட்ரம்ப் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
பிரச்சாரம் தொடங்கி...
கமலா ஹாரிஸை இலகுவில் வீழ்த்துவேன்: ட்ரம்ப் சூளுரை
அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகி உள்ளார் ஜனநாயக கட்சியின் வேட்பாளரும், தற்போதைய அமெரிக்க அதிபருமான ஜோ பைடன். தேர்தலில் அவருக்கு மாற்றாக கமலா ஹாரிஸ் போட்டியிட்டால் வீழ்த்துவது எளிது என குடியரசுக்...
அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளராக தமிழ் பெண்!
துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பிறகு டிரம்பிற்கு பெருகிவரும் ஆதரவுக்கு இடையே ஜோ பைடன் தேர்தல் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
அமெரிக்காவில் நவம்பர் மாதம் 5-ஆம் தேதி நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலில் அடுத்தடுத்து...
ஜனாதிபதி தேர்தலிலிருந்து விலகினார் பைடன்!
சொந்தக் கட்சிக்குள்ளேயே கொடுக்கப்பட்ட தொடர் அழுத்தங்களால் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இருந்து, தற்போதைய ஜனாதிபதியும், ஜனநாயகக் கட்சி வேட்பாளருமான ஜோ பைடன் விலகினார்.
இதையடுத்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராகிறார்....













