செவ்வாய் கிரகத்தில் இருக்கும் திரவநீர்!

0
ஒவ்வொரு ஆராய்ச்சியின் போதும், பல ஆச்சரியம் அளிக்கும் தகவல்களை கொடுத்து வரும் செவ்வாய் கிரகம், தற்போது கொடுத்துள்ள தகவல் மனிதக் குலத்திற்கு மாபெரும் உதவியாக இருக்கும் என நம்பப்படுகிறது. ஒவ்வொரு ஆராய்ச்சியின் போதும், பல...

அமெரிக்காவின் சதியால் ஆட்சியை இழந்தேன்!

0
அமெரிக்காவின் சதியால் ஆட்சியை இழந்ததாக பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார். பங்களாதேஷில் இடஒதுக்கீடு நடைமுறையை எதிர்த்து கடந்த ஜூன், ஜூலையில் மாணவர் சங்கங்கள் போராட்டம் நடத்தின. இது கலவரமாக மாறியதால், கடந்த 5-ம்...

இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை கையாண்ட முன்னாள் வெளிவிவகார அமைச்சர் காலமானார்!

0
இந்திய - இலங்கை உடன்படிக்கை உருவாக்கத்தின் போது முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியுடன் இணைந்து செயற்பட்டவரும் திரைமறைவு நடவடிக்கைகள் குறித்து நன்கறிந்தவருமான இந்தியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் நட்வர் சிங் காலமானார். முன்னாள் வெளியுறவுத் துறை...

பெண்ணின் திருமண வயது 9: ஈராக்கில் சட்டமூலம் முன்வைப்பு!

0
ஈராக் நாடாளுமன்றம் பெண்களுக்கான சட்டப்பூர்வ திருமண வயதை 9 ஆக குறைப்பதற்கான சட்டமூலத்தை முன்வைத்துள்ளது. ஈராக் நாட்டின் தனிநபர் சட்டத்தின்படி பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது 18ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தசட்டத்தை திருத்தும் முயற்சியில்நீதி அமைச்சகம் புதிய...

பிரேசிலில் விமான விபத்து: 61 பேர் பலி!

0
பிரேசிலில் இடம்பெற்ற விமான விபத்தில் அதில் பயணித்த 61 பேரும் பலியாகியுள்ளனர். இரட்டை இயந்திரத்தைக் கொண்ட ஏ.டி.ஆர் 72-500 என்ற விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. பிரேசிலின் தெற்கு மாநிலமான பரானாவில் உள்ள காஸ்கேவலில் இருந்து சாவோ...

ஜப்பானில் 7.1 ரிக்டரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை

0
ஜப்பானின் தெற்கு தீவு கியூஷி பகுதியில் உள்ளூர் நேரப்படி இன்று மாலை 4:42 மணியளவில் அடுத்தடுத்து இரண்டு முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவாகியுள்ளதாக...

புதிய தலைவரை அறிவித்தது ஹமாஸ்!

0
இஸ்ரேல் மீதான அக்டோபர் 7ம் திகதி தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் இஸ்மாயில் ஹனியே (வயது 62) ஈரானில் கடந்த 31ஆம் திகதி கொல்லப்பட்டார். ஈரான் ஜனாதிபதி பதவியேற்பு விழாவில் பங்கேற்ற...

வயநாடு நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 400 ஆக உயர்வு!

0
இந்தியா, கேரள மாநிலத்தில் வயநாடு நிலச்சரிவில் பலியானோர் எண்ணிக்கை 400 ஐ தாண்டியுள்ளது. கடந்த ஜூலை 30ஆம் தேதி கேரள மாநிலம் வயநாடு மாவட் டத்தில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்நிலையில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின்...

பங்களாதேஷில் நடப்பது என்ன?

0
உலக அரசியல் - பல விசித்திரங்களை பல விபரீதங்களைக் கண்டுள்ளது. இதன் சமீபத்திய அத்தியாயம் – வங்கதேச விவகாரம். அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா, பதவியை ராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறி...

பங்களாதேஷ் பிரதமர் ராஜினாமா?

0
பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை இராஜினாமா செய்துள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர் பதவி விலகிய பின்னர் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார் எனவும் கூறப்படுகின்றது. பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசினாவுக்கு எதிராக...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...