துறைமுக ஒப்பந்தம் இரத்து: ஆஸ்திரேலியாமீது சீனா அதிருப்தி!

0
ஆஸ்திரேலியா, டார்வின் துறைமுகத்தை மீளம்பெறும் அல்பானீஸி அரசின் திட்டத்தை ஆஸ்திரேலியாவுக்கான சீனத் தூதுவர் கடுமையாக விமர்சித்துள்ளார். இது நெறிமுறைகளை கேள்விக்குட்படுத்தும் செயலாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மூலோபாய ரீதியில் முக்கியத்துவம்மிக்க வடக்கு ஆஸ்திரேலிய துறைமுகம் 99...

ரஷ்யா, உக்ரைன் ஜனாதிபதிகள் மீது ட்ரம்ப் குற்றச்சாட்டு!

0
உக்ரைன் மீது தொடர்ந்து மூன்றாவது நாளாக இரவு நேரத்தில் ட்ரோன் மற்றும் ஏவுகணைகளை கொண்டு ரஷ்யா வான்வழி தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், அதனை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வன்மையாகக் கண்டித்துள்ளார். அத்துடன், ரஷ்ய...

ஒரே இரவில் 367 ட்ரோன்களை உக்ரைன் மீது ஏவிய ரஷ்யா

0
ஒரே இரவில் 367 ட்ரோன்களை ஏவி உக்ரைன் முழுவதும் மிகப்பெரிய வான் வழித்தாக்குதலை ரஷ்யா நடத்தியுள்ளது. தற்போது நடைபெற்று வரும் உக்ரைன் ரஷ்யா போரில் நடந்திருக்கும் மிகப்பெரிய வான் வழித்தாக்குதல் இதுவாகும். ரஷ்யாவின் வான்வழித்தாக்குதலில்...

உலகில் 4ஆவது இடத்துக்கு முன்னேறியது இந்திய பொருளாதாரம்!

0
ஜப்பானை பின் தள்ளி இந்திய பொருளாதாரம் உலகளவில் 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளதாக நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி பிவிஆர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். நிதி ஆயோக்கின் 10-ஆவது நிர்வாக கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்ட...

மரண பூமியாக மாறிவரும் காசா!

0
காசா மக்கள் உணவின்றி வாடி வரும் நிலையில் அவர்கள் மீது தாக்குதல்களை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. நாளாந்தம் பலர் பலியாகின்றனர். பட்டினி ஒருபக்கம், தாக்குதல் மறுபக்கம் என காசா மக்கள் தத்தளிக்க, முழு காசாவும் மரண...

அகதிகள் படகு விபத்து: 427 பேர் பலி!

0
ரோகிங்கியா அகதிகள் பயணித்த படகு விபத்துக்குள்ளானதில் இரு நாட்களில் 427 பேர் பலியாகியுள்ளனர். மியன்மாரில் ஏற்பட்ட உள்நாட்டு போர் காரணமாக அங்கிருந்து ரோகிங்கியா முஸ்லிம்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்து வருகின்றனர். குறிப்பாக, பங்களாதேஷில் ஒரு...

அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா அடிபணியாது!

0
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னால் ஒரு பெரிய சதி இருப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார். ஜேர்மன் தலைநகர் பெர்லினில் உள்ள புவிசார் அரசியல், புவி பொருளாதாரம் மற்றும்...

அரசியலுக்குள் நுழைகிறார் விக்கிலீக்ஸ் பிரதானி!

0
அரசியலுக்கு வருவது தொடர்பில் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் பரிசீலித்துவருகின்றார் என தெரியவருகின்றது. இந்த தகவலை அவரின் மனைவி உறுதிப்படுத்தியுள்ளார். " அரசியல் ரீதியில் எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பில் அவர் சிந்தித்து வருகின்றார்."...

அணு ஆயுத தாக்குதல் நடத்தும் அமெரிக்காவின் ஏவுகணை சோதனை வெற்றி

0
  உலகின் எந்த பகுதியிலும் அணு ஆயுத தாக்குதல் நடத்தும் மினிட்மேன்-3 என்ற கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை அமெரிக்க விமானப்படை நேற்று வெற்றிகரமாக பரிசோதித்தது. அமெரிக்கா கடந்த 1970-ம் ஆண்டே மினிட்மேன் ஏவுகணை...

ஆஸ்திரேலியாவில் வரலாறு காணாத வெள்ளம்!

0
  ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரைப்பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த அடை மழையால் நியூஸ் சவுத் வேல்ஸ் மாநிலத்தில் 90 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் முக்கிய சுற்றுலா நகரமான சிட்னிக்கு...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...