ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: 26 பேர் பலி

0
ஆப்கானிஸ்தானில் எந்த நேரமும் துப்பாக்கியும் கையுமாக அலைகிற தலீபான்கள் கடந்த ஆகஸ்டு 15-ந்தேதி, ஆட்சி அதிகாரத்துக்கு வந்துள்ளனர். அதைத்தொடர்ந்து பல மேற்கத்திய நாடுகள் அந்த நாடுகளின் சொத்துகளை முடக்கி உள்ளனர். இதனால் அங்கு...

அபுதாபியில் ட்ரோன் தாக்குதல் – ஐ.நா.சபை கண்டனம்

0
பொதுமக்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் மீதான தாக்குதல்கள் சர்வதேச மனிதாபிமான சட்டத்தால் தடைசெய்யப்பட்டுள்ளதாக ஐ.நா.சபை செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய அரபு அமீரகத் தலைநகர் அபுதாபியில் ஆளில்லா விமானமான ட்ரோன் மூலம்...

கடலுக்கு அடியில் எரிமலை வெடிப்பு தொடரும் அபாயம்?

0
பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள டோங்கோ நாட்டில் கடலுக்கடியில் இருந்த எரிமலை வெடித்துச் சிதறி, ‘சுனாமி’ அலை தாக்கியமை உலக நாடுகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. ‘இங்கு இது போன்ற எரிமலை வெடிப்பு தொடரும்’ என...

கடந்த ஆண்டு உலகளவில் உணவு பொருட்களின் விலைகள் கடுமையாக அதிகரிப்பு

0
ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் கூற்றுப்படி, 2021 ஆம் ஆண்டில் உலகளாவிய ரீதியில் உணவு பொருட்கள் விலைகள் முந்தைய ஆண்டைவிட 28 சதவீதம் உயர்ந்துள்ளன. அதன் உணவு விலைக் குறியீடு...

ஒரே பாலின தம்பதிகள் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள அனுமதி!

0
இஸ்ரேலில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வது தொடர்பான சட்டம் கடந்தாண்டு அமுல்படுத்தப்பட்டது. அதில், ஒரே பாலின தம்பதிகள் மற்றும் தனியாக இருக்கும் ஆண்கள், வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்...

ஜெனிவாத் தொடர் பெப்ரவரி 28 இல் ஆரம்பம்!

0
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் பெப்ரவரி 28 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது. ஏப்ரல் முதலாம் திகதிவரை நடைபெறும் கூட்டத்தொடரில் இலங்கை விவகாரம் தொடர்பிலும் விவாதிக்கப்படவுள்ளது. அத்துடன், இலங்கை...

‘பூனைகளுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு’

0
தெற்கு அவுஸ்திரேலியாவின் அடிலெய்ட் பகுதியில் பூனைகளுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அடிலெய்ட் பகுதியில் இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரை பூனைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விக்ரோறியாவில் உள்ள கிரேட்டர் பெண்டிகோ நகரம்...

ஒரு வினாடிக்கு 2 பேருக்கு தொற்றும் கொரோனா

0
அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. பிரான்சில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று மட்டும் 2 இலட்சம் பேருக்கு கொரோனா தொற்றுறுதியானது. கடந்த டிசம்பர் 22ஆம் திகதி தொடக்கம் உலகளவில் தினமும்...

ஒமிக்ரொனின் 8 முக்கிய அறிகுறிகள்

0
ஒமிக்ரொன் திரிபு மாறுபாடு தற்போது உலகின் பல பகுதிகளில் வேகமாகப் பரவி வருகிறது. இதில் அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து ஆகிய நாடுகள் முன்னணியில் உள்ளன. வைரஸில் இருந்து தப்பிக்க பூஸ்டர் டோஸ் மற்றும் கடுமையான...

ஒமைக்ரொன் பரவல் தொடர்பான ஆய்வு இன்னும் நிறைவடையவில்லை -மருத்துவ ஆய்வு நிறுவகம்

0
ஒமைக்ரொன் கொவிட் வைரஸ் பரவல் தொடர்பில் சுகாதாரத்துறை இன்னும் ஆய்வு செய்து வருவதாக மருத்துவ ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது. அதன் தொற்று நோய்கள் தொடர்பான விசேட வைத்தியர் ஜூட் ஜயமஹ சுகாதார மேம்பாட்டு பணியகத்தில்...

‘வடசென்னை’ உலகில் சிம்பு; தனுஷ் கிரீன் சிக்னல்!

0
‘வாடிவாசல்’ படம் தாமதமாவதால், சிம்பு நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் வெற்றிமாறன். இப்படம் ‘வடசென்னை’ உலகில் நடப்பதால், தனுஷ் ரூ.20 கோடி கேட்டிருக்கிறார் என்று செய்திகள் பரவின. மேலும், இதனால் தனுஷ் - வெற்றிமாறன்...

“என் நெஞ்சில் குடியிருக்கும்…”- ‘ஜனநாயகன்’ முதல் க்ளிம்ப்ஸ் எப்படி?

0
விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் முதல் க்ளிம்ப்ஸை படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய் நடிப்பில் உருவாகி வரும் கடைசி படம் ‘ஜனநாயகன்’. இதில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றது. இன்று (ஜூன் 22) விஜய்...

உயிரே… உறவே… தமிழே… நன்றி!

0
“எனக்கு உறுதுணையாக இருந்த தமிழகத்துக்கே நன்றி சொல்ல வேண்டும். நான் மேடையில் பேசும்போது, ‘உயிரே... உறவே... தமிழே...’ என்று சொன்னதற்கான அர்த்தத்தை முழுமையாக உணர்கிறேன்” என நடிகர் கமல்ஹாசன் நெகிழ்ச்சியுடன் பேசினார். மணிரத்னம் இயக்கத்தில்...

” விலங்கு தெறிக்கும் “

0
மார்ச் 14 ம் திகதி யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் வெளியாகி மக்களின் அமோக ஆதரவைப் பெற்ற " விலங்கு தெறிக்கும் " திரைப்படம் தொடர்ந்து மன்னார், வவுனியா, மல்லாவி, கிளிநொச்சி போன்ற இடங்களிலும்...