அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள ஈரானிய பெண்ணின் வலிசுமந்த வாழ்க்கை பயணம்….!

0
ஈரானிய சமூக செயற்பாட்டாளர் நர்கிஸ் முஹம்மதிக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரானில் பெண்கள் அடக்குமுறைக்கு எதிராக போராடியதற்காகவும், மனித உரிமைகள் மற்றும் அனைவருக்கும் சுதந்திரத்தை மேம்படுத்துவதற்காக அவர் நடத்திய போராட்டத்திற்காகவும் நர்கிஸ் முஹம்மதிக்கு...

‘கொவிட்- 19’ தடுப்பூசியை உருவாக்கிய விஞ்ஞானிகளுக்கு மருத்துவ நோபல் பரிசு

0
2023ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் இன்று முதல் அறிவிக்கப்படுகிறது. 2023ம் ஆண்டிற்கான மருத்துவ நோபல் பரிசானது அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானிகள் கட்டாலின் கரிக்கோ, ட்ரூ வைஸ்மேன் ஆகிய இருவருக்கு வழங்கப்படும்...

கனேடிய நாடாளுமன்றில் பகிரங்க மன்னிப்புக் கோரிய ட்ரூடோ

0
இரண்டாம் உலகப்போரின் போது ஹிட்லரின் நாஜிப் படையில் முக்கிய பொறுப்பு வகித்த ஒருவரை நாடாளுமன்றில் வைத்து கௌரவித்து யூத மக்களின் நினைவுகளை மீறியது தொடர்பில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மன்னிப்பு கோரியுள்ளார். உக்ரைன்...

இரவும் பகலும் பாதியாக பிரிந்த பூமியின் புகைப்படம் வெளியீடு

0
இரவும், பகலும் பாதியாக பிரிந்த பூமியின்புகைப்படத்தை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் வெளியிட்டு அசத்தியுள்ளது. ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் (ESA) தனது சமூக வலைதள பக்கத்திலேயே இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. செயற்கைக்கோள் மூலம் இந்த...

குறுங்கோளிலிருந்து மண்துகள்கள் பூமிக்கு வந்தது

0
ஆஸ்டிராய்ட் எனப்படும் சூரியனை சுற்றி வரும் குறுங்கோள்களை ஆராய்ச்சி செய்வதில் அமெரிக்காவின் மத்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாஸா (NASA) பல வருடங்களாக ஈடுபட்டு வருகிறது. 2016 செப்டம்பர் மாதம், அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலிருந்து...

இணைந்து பணியாற்ற வாருங்கள் – இந்தியாவுக்கு கனடா பிரதமர் அழைப்பு

0
கனடாவுக்கான விசா சேவை நிறுத்தப்படுவதாக இந்தியா அறிவித்துள்ள நிலையில், காலிஸ்தான் பிரிவினைவாதிகள் கொல்லப்பட்டது தொடர்பான விசாரணையில் இணைந்து செயல்பட வாருங்கள் என அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அழைப்பு விடுத்துள்ளார். கனடாவில் வசிக்கும் அந்நாட்டு...

உலக சாதனை படைத்த வெங்காயம்

0
இங்கிலாந்து நாட்டில் ஹரோ கேட் நகரில் இலையுதிர்கால மலர் கண்காட்சியையொட்டி காய்கறி போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இதில் மிகப்பெரிய அளவிலான காய்கறிகள் மற்றும் மலர்கள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் இங்கிலாந்து நாட்டின் வடக்கு யார்க்ஷயர் பகுதியை...

இனப்படுகொலை செய்கிறது ரஷ்யா – உக்ரைன் ஜனாதிபதி குற்றச்சாட்டு

0
ரஷ்யா, உக்ரைனில் இனப்படுகொலையில் ஈடுபட்டுவருகின்றது என ஐ.நா. பொதுசபை கூட்டத்தொடரில் விளாசித் தள்ளியுள்ளார் உக்ரைன் ஜனாதிபதி. உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போரானது தொடர்ந்து, ஓராண்டை கடந்து நீடித்து வருகிறது. இதில், இரு தரப்பிலும்...

சீனாவுடன் இணைந்து நிலவுக்கு மனிதர்களை அனுப்ப வெனிசுலா திட்டம்

0
நிலவுக்கு மனிதர்களை அனுப்ப வெனிசுலா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக சீனாவின் உதவியை பெற்றுக்கொள்ளவுள்ளதாக வெனிசுலா தெரிவித்துள்ளது. இது தொடர்பில், சீன தலைநகர் பெய்ஜிங்கில் சீனா-வெனிசுலா உயர்மட்ட அதிகாரிகள் சந்திப்பு நடைபெற்றது. இதன் நிறைவு விழாவில்...

மகளின் பெயரை 667 தடவைகள் உடலில் பச்சை குத்தி சாதனை படைத்த தந்தை

0
இங்கிலாந்தை சேர்ந்த ஒருவர் தனது மகளின் பெயரை உடலில் 667 முறை பச்சை குத்தி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அவரது பெயர் மார்க் ஓவன் எவன்ஸ். 49 வயதான இவர் ஏற்கனவே தனது மகளின்...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...