சீனாவில் மொழிபெயர்ப்பு சேவையை நிறுத்தியது கூகுள்
சீனாவில் மொழிபெயர்ப்பு சேவையை நிறுத்துவதாக கூகுள் அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் தொடர்ந்து பல சேவைகளை புதிது புதிதாக அறிமுகப்படுத்திக்கொண்டே இருக்கும் கூகுள், மக்கள் தொகை அதிகம் கொண்ட ஒரு நாட்டிற்கான மொழிபெயர்ப்பு சேவையை நிறுத்தியிருக்கிறது.
சீனத்தில்...
ரஷ்யாவின் முடிவுக்கு உலக நாடுகள் கண்டனம்!
உக்ரைனில் ரஷியா கைப்பற்றிய நான்கு பகுதிகளை தங்கள் நாட்டுடன் இணைக்கும் திட்டத்தை ரஷியா முன்னெடுத்து வருகிறது. உக்ரைனின் 4 பிராந்தியங்களையும் அதிகாரபூர்வமாக ரஷியாவுடன் இணைத்து கொள்வது தொடர்பான நிகழ்ச்சி இன்று ரஷிய அதிபர்...
ரஷ்யாமீது ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் சரமாரி தாக்குதல்!
உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பின் மூலம் ரஷ்யா ஐரோப்பாவில் ஏகாதிபத்தியம் மற்றும் காலனிகளின் யுகம் ஒன்றை மீளத் தொடக்கியுள்ளது.
அதனை அனுமதிக்க முடியாது. இந்தப் போரை நிறுத்துவதில் நம் அனைவருக்கும் பங்குள்ளது. ஏனெனில் நாம் அனைவரும்...
ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் உக்ரைன் ஜனாதிபதி உரையாற்ற அனுமதி
ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி காணொலி மூலம் உரையாற்ற அனுமதிக்கும் தீர்மானம் 101 நாடுகளின் ஆதரவுடன் நேற்று நிறைவேற்றப்பட்டது.
193 நாடுகளை கொண்ட சபையில், 101 நாடுகள் உக்ரைன் ஜனாதிபதி...
ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கிற்கு அழைப்பு விடுக்கப்படாத 3 நாடுகள்!
இங்கிலாந்து ராணியின் இறுதிச் சடங்கில் உலகநாடுகளின் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர். அதே சமயம் உலகின் பெரிய நாடான ரஷ்யா உள்ளிட்ட மூன்று நாடுகளுக்கு அழைப்பில்லை ஏன்?
பிரிட்டன் ராணியாக 70 ஆண்டுகள் அரியணையை அலங்கரித்த இரண்டாம்...
கார் விபத்தில் சிக்கிய உக்ரைன் அதிபர்!
உக்ரைன் மீது ரஷிய படைகள் நடத்தி வரும் தாக்குதலில் பல நகரங்கள் சின்னாபின்னமாகிவிட்டது.
இந்த போர் மூலம் ரஷிய படைகள் கைப்பற்றிய சில நகரங்களை உக்ரைன் மீண்டும் மீட்டுள்ளது.
இதையடுத்து மீட்கப்பட்ட உக்ரைன் வடக்கு பிராந்தியத்தில்...
உலகளவில் 50 மில்லியன் நவீன அடிமைகள்
உலகளவில் அடிமைகளாக இருப்போர் எண்ணிக்கை 50 மில்லியன் என்று ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது. 2030ஆம் ஆண்டுக்குள் எல்லா வகையான நவீன அடிமைத்தனத்தையும் ஒழிக்க ஐ.நா இலக்குக் கொண்டுள்ளது.
ஆனால் 2016ஆம் ஆண்டுக்கும் 2021ஆம்...
55 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் ராணியின் இறுதிச் சடங்கு
பிரித்தானிய மகாராணி எலிசபெத் காலமான நிலையில், அவரது இறுதிச் சடங்களுக்கும் அதன் பின் நடைபெற உள்ள நிர்வாக மாற்றங்களுக்கும் செலவாக உள்ள தொகையின் விபரங்கள் வெளியாகி திகைப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்...
அரண்மனையில் வைக்கப்பட்டுள்ள மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல்
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல், அரச இல்லமான ஹோலிரூட் அரண்மனையில் வைக்கப்பட்டுள்ளது.
அரச குடும்பத்தார் இறுதி மரியாதை செலுத்துவதற்காக குறித்த அரண்மனையில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.
ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் அரண்மனையில் இருந்து 6...
இரண்டாம் எலிசபெத் மகாராணி மறைவு: கூகுள் பக்கத்தில் ஏற்பட்ட மாற்றம்
இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் தனது 96-வது வயதில் நேற்று உயிரிழந்தார்.
ஸ்காட்லாந்தில் உள்ள பால்மொரல் பண்ணை வீட்டில் ராணி 2-ம் எலிசபெத் உயிரிழந்ததாக பக்கிங்காம் அரண்மனை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு...












