‘பரபரப்புக்கு மத்தியில் இன்று கூடுகிறது பாராளுமன்றம் – புதிய பிரதமர் யார்?’

0
பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசு கவிழ்ந்ததை தொடர்ந்து புதிய பிரதமராக நவாஸ் ஷெரீப்பின் தம்பியான ஷபாஸ் ஷெரீப் தெரிவு செய்யப்படுவார் தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானில் எந்த பிரதமரும் முழுப்பதவிக்காலமும் ஆட்சி அதிகாரம் செலுத்தியது இல்லை என்ற...

ரஷ்யாவை – ஐ.எஸ். அமைப்புடன் ஒப்பிட்ட உக்ரைன் ஜனாதிபதி

0
உக்ரைனில் போர்த் தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யாவுக்கும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்று உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி கடுமையாக விமர்சித்து குற்றம்சாட்டியுள்ளார். ஐ.நா.வின் பாதுகாப்புச் சபையில் செலன்ஸ்கி காணொளி மூலம் உரையாற்றினார்....

இந்தியாவில் புதிய வகை கொரோனா வைரஸ்?

0
உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் ஆல்பா, பிட்டா, டெல்ட்டா, ஒமிக்ரொன் என பல்வேறு உருமாற்றமடைந்து வேகமாக பரவி வருகிறது. இதற்கிடையில், தற்போது உலகின் பல பகுதிகளில் ஒமிக்ரொன் கொரோனா வைரஸ் பரவி வருகிறது....

இராணுவத்தினரை பொலிஸார் தாக்கியது தவறு – பொன்சேகா சீற்றம்

0
"சீருடையில் வந்த இராணுவத்தினர்மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.” இவ்வாறு முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ” நாடாளுமன்ற...

இராணுவம்மீது கடுப்பில் புடின்! நடப்பது என்ன?

0
உக்ரைன் போரின் கள நிலவரம் குறித்து தனக்கு தவறான தகவல்களை அளித்து வந்த தனது ராணுவக் கமாண்டர்கள் மீது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கடுங்கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் இணைவதை...

விரைவில் போர் முடிவுக்கு வரும் – இரு தரப்பு பேச்சில் முன்னேற்றம்!

0
உக்ரைன் மீதான போரில் தலைநகர் கீவ் மீதான தாக்குதலை நிறுத்திக் கொள்வதாக ரஷ்யா ஒப்புக்கொண்டுள்ள நிலையில், இரு தரப்பிலிருந்தும் பல்வேறு நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. உக்ரைன் மீது ரஷ்யப்படையினரின் நடத்தும் போர்த் தாக்குதல்கள் இரண்டாவது மாதமாக...

பெரும்பான்மையை இழந்தார் இம்ரான் கான்! பதவி பறிபோகுமா?

0
பாகிஸ்தானில் இம்ரான் கான் அரசுக்கு வழங்கி வந்த ஆதரவை முக்கிய கூட்டணி கட்சியான MQM வாபஸ் பெற்றுள்ளது. இதனால் இம்ரான் கான் அரசு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்துள்ளது. இம்ரான் கான் அரசிற்கு ஆதரவை வாபஸ்...

மின்தடை ஏற்படும் போது, இன்டர்நெட் வசதி தடை?

0
தொலைபேசி கோபுரங்களின் ஜெனரேட்டர்களுக்கான டீசல் கிடைக்கப் பெறாமையால், இன்று முதல் நாடளாவிய ரீதியில் தொலைபேசி கோபுரங்களில் மின் தடை ஏற்படும் போது அவற்றின் 3G மற்றும் 4G டிரான்ஸ்மிட்டர்களின் interference reduction (...

புடின் ஆட்சியில் நீடிக்கக் கூடாது என்ற கருத்துக்கு மன்னிப்பு கேட்கமாட்டேன் – ஜோ பைடன்

0
உக்ரைன் மீது போரை தொடங்கியுள்ள ரஷிய அதிபர் புடினை கடுமையாக விமர்சித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கருத்து தெரிவித்து வருகிறார். உக்ரைனின் அண்டை நாடான போலந்துக்கு சமீபத்தில் சென்ற அதிபர் ஜோ பைடன்,...

உச்சம் தொட்ட தங்கத்தின் விலை

0
யுக்ரைன் போர் மற்றும் எரிசக்தி நெருக்கடி காரணமாக, உலக சந்தையில் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. அதன்படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை தற்போது 1,958 அமெரிக்க டொலர்களாக உள்ளது. வார இறுதியில் தங்கத்தின் விலையில்...

‘ஜனநாயகன்’ பட வழக்கு வாபஸ்: பிப்ரவரி 20 ரிலீஸ்?

0
தவெக தலைவர் நடிகர் விஜய் நடித்துள்ள கடைசிப் படம் ‘ஜனநாயகன்’. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 9-ஆம் திகதி படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் பல்வேறு சிக்கல்களுக்குப் பிறகு இப்படத்துக்கு...

சினி​மா​வில் இருந்து விலகியது ஏன்? – முமைத் கான் விளக்கம்

0
தமிழில் போக்​கிரி, வில்​லு, கந்​த​சாமி உள்பட பல படங்​களில் ஒரு பாடலுக்கு நடன​மாடிய​வர் முமைத் கான். இந்​தி, தெலுங்கு படங்களி​லும் நடித்​துள்ள இவர், ஹைத​ரா​பாத்​தில் வசித்து வருகிறார். சில வருடங்​களாக சினி​மா​வில் அவரைப் பார்க்க...

மீண்டும் இணையும் தனுஷ் – சாய் பல்லவி ஜோடி

0
தனுஷ் நடிக்கவுள்ள அடுத்த படத்தில் சாய் பல்லவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது இதன் நாயகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்....

நாயகனாக அறிமுகமாகும் தனுஷின் மகன் யாத்ரா?

0
தனுஷின் மூத்த மகன் யாத்ரா நாயகனாக அறிமுகமாகவுள்ளார். இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தனுஷ் படங்களின் விழாக்களில் அவரது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா இருவரும் கலந்து கொள்வது வழக்கம். இருவருமே திரையுலகிற்கு...