ஐரோப்பாவில் உளவு பார்ப்பதாக சீன தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது விமர்சனம்
சீன தொழில்நுட்ப நிறுவனங்களான Huawei, ZTE Corps, Hikvision ஆகியவை கண்காணிப்பு தொழில்நுட்பத்தை வழங்குவதாக மனித உரிமை குழுக்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளன.
இவை சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உத்தரவின் பேரில் உளவு நடவடிக்கைகளுக்காக கண்காணிப்பு...
பெண்களின் மார்பகம், பிறப்புறுப்பை குறிவைத்து துப்பாக்கிச்சூடு? ஈரான் ஹிஜாப் போராட்டம்
ஈரானில் ஹிஜாபுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் பெண்களின் முகம், மார்பகங்கள், பிறப்புறுப்பை குறிவைத்து பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஈரானில் இஸ்லாமிய புரட்சி ஏற்பட்டத்திலிருந்து, அதாவது 1979 ஆம்...
திருமணத்திற்கு வெளியிலான உறவை தண்டிக்க இந்தோனேசியாவில் சட்டம்
திருமணத்திற்கு அப்பால் உடலுறவில் ஈடுபட்டால் ஓர் ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கும் புதிய குற்றவியல் சட்டம் ஒன்று இந்தோனேசிய பாராளுமன்றத்தில் இந்த மாதத்தில் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த வாரம் ஆரம்பத்தில் இந்த...
ஸ்ரீநகரில் ‘ஜஷ்ன்-இ-காஷ்மீர்’ திருவிழா நிறைவு
ஸ்ரீநகரில் உள்ள தாகூர் ஹாலில் 'ஜஷன்-இ-காஷ்மீர்' விழா நவம்பர் 23 புதன்கிழமை நிறைவடைந்தது. ஷா கலந்தர் நாட்டுப்புற அரங்கு மற்றும் கலை, கலாச்சாரம் மற்றும் மொழிகளுக்கான அகாடமியுடன் இணைந்து இந்த விழா ஏற்பாடு...
ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹாரி பழங்குடியினர் ‘தன்யாவத் யாத்திரை’ நடத்துகின்றனர்
ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹாரி பழங்குடியினர் மலைவாழ் பழங்குடியினருக்கு ST அந்தஸ்து வழங்குவதற்கான கோரிக்கைக்கு ஒப்புதல் அளித்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் எல்லையோர மாவட்டங்களான பூஞ்ச் மற்றும் ரஜோரியில் 'தன்யவாத்...
ரஷ்யாமீது போர்க்குற்ற விசாரணை – ஐரோப்பிய ஒன்றியம் அழைப்பு!
உக்ரைனில் ரஷ்யா செய்திருக்கக் கூடிய போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த சிறப்பு நீதிமன்றம் அமைக்க ஐரோப்பிய ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.
பிரஸ்ஸல்ஸ், அமெரிக்கா, கனடா மற்றும் 28 ஐரோப்பிய நாடுகளை உள்ளடக்கிய உலகின் மிகப்பெரிய...
உலகெங்கும் எச்.ஐ.வி தொற்றுடன் நடமாடும் 3 கோடி 80 இலட்சம் பேர்!
சர்வதேச எய்ட்ஸ் தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. இந்த வருடம் 'Putting Ourselves to the Test: Achieving Equity to End HIV'_'எம்மை நாம் பரிசோதனைக்கு உட்படுத்துவோம்: எய்ட்ஸை ஒழிக்க சமத்துவமாக ஒன்று...
உலகின் மிகப்பெரிய எரிமலை வெடிப்பு
உலகில் வெடிக்கக்கூடிய நிலையில் இருக்கும் மிகப்பெரிய எரிமலை 40 ஆண்டுகளில் முதல்முறையாகக் குமுறியுள்ளது.
ஹவாயியின் மாவ்னா லோவா எரிமலையில் பல ஆண்டுகளாகவே அழுத்தம் அதிகரித்து வந்ததாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு அமைப்பு தெரிவித்தது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை...
ஹம்பர்க் துறைமுக ஒப்பந்தத்தில் சீனாவின் முதலீட்டைக் குறைக்க ஜெர்மனி ஒப்புதல் அளித்துள்ளது
பெய்ஜிங்கின் அரசியல் தந்திரோபாயங்கள், நாடுகளின் தேசிய பாதுகாப்புக்கு பரவலாக அச்சுறுத்தலாகக் காணப்பட்டதால், சர்ச்சைக்குரிய ஹாம்பர்க் துறைமுக ஒப்பந்தத்தில் சீனக் கப்பல் குழுவான COSCO சிறிய பங்குகளையே எடுக்க அனுமதிக்க சீனா மற்றும் ஜெர்மனியின்...
திபெத்தில் CCP இன் அடிப்படை மனித உரிமை மறுப்பு குடிமக்களை தங்கள் சொந்த நிலத்தில் ‘இரண்டாம் தரமாக’ உணர...
திபெத்தில் மனிதர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதும், அவர்களின் சொந்த நாட்டிலேயே அவர்களைச் சுரண்டுவதும் சீன அரசாங்கத்தால் பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது, சமீபத்தில் வேலை மற்றும் வீட்டுவசதி ஆகியவற்றில் திபெத்தியர்களுக்கு எதிரான பாகுபாடு,...













